LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kalaattaakaaran

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
குத்துவேண்டா வெட்டுவேண்டா
சத்தங்குடுத்தா கத்தி வரும்டா
வா எதிர நெருங்குடா
வந்தா உனக்கு சங்குடா
உசிரு வேணுனா ஒதுங்குடா
ஓடிப்போய் பதுங்குடா

அசுரன்டா ராவணா ஆத்திரக்கூட்டம்
ஆமாண்டா
ரத்தமுன்னும் ராச்சசந்தண்டா
நீ ஓடுடா

பத்து தல ஆட்டம்
ஆமாண்டா
பவர்ன்னா காட்டும்
ஆமாண்டா
தொட்டா போவ கல்லறத்தோட்டம்
பாத்து போங்கடா

டேய் சண்டைக்கு சண்டேவோ
மண்டேவோ உண்டாடா

ரன கள பூமிதாண்டா
ரத்தம் தெரிச்சோடுண்டா

உம்மண்டைக்கு கண்டந்தான்
கத்திய கொண்டாடா

கொலவெறி கூட்டன்தாண்டா
உன்ன கொன்னு போதுண்டா

கலாட்டாகாரன் வீர வெலாட்டுக்காரன்
நாங்க தெனாவட்டோட தாண்ட திரியுவோம்
தெனாவுல திமிரா

தொடமா போடா கண்ணில் படாம போடா
கோவம் கொழுந்துவிட்டா பொசிக்கிடுவோம்
இருக்கணும் சரியா

அசுரன்டா ராவணா ஆத்திரக்கூட்டம்
ஆமாண்டா
ரத்தமுன்னும் ராச்சசந்தண்டா
நீ ஓடுடா

ஹே பத்து தல ஆட்டம்
ஆமாண்டா
பவர்ன்னா காட்டும்
ஆமாண்டா

தொட்டா போவ கல்லறத்தோட்டம்
பாத்து போங்கடா

உஹு உஹு ஏஏஏ ஹோ ஹோ
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

காடனோ வேடனோ (ம்ம்ம்)
தீ உருவானோரு காலனோ (ஆஆ)
நானோரால் கை தீண்டினாள்
தீயுமே ஆகுமே சாம்பலா

திமிருதனம் பண்ணாத
திமிரிகிட்டு துள்ளாத
எங்கிட்டதான் உன்பப்பு வேகாதே

பளிங்கு பொண்ணு முன்னால
பயந்து நிக்கணும் தன்னால
சேட்டையல்லாம் சொல்லாதடா

நீ ரம்முக்கட்டுல டம்மி கட்டுல
கட்டுன கொட்டறோம்
இந்த பொம்மி கொஞ்சமா
தும்மினாலே சரியும் கூடாரம்

உயிரும் நிறைய
நிறைய நிறைய
உடலும் நனைய
நனைய நனைய
மயக்கும் அழகே
மயக்கும் வருதே

குளிரோ வெயிலோ
கனவோ படரும் கனலோ
அதுவும் இதுவும் கலந்த கலவை நான்(சபாஷ்)

கலாட்டாகாரா நீதான் மறந்திடாதே
உன்னை கிறங்கடிக்கும் எந்தன் அழகுதான்
தெனாவுல திமிரா

தொடாம போக மாட்டேன்
விடாம தோளில் ஏறி சவாரி போவேன்
நான்தானே
இருக்கணும் சரியா

கலாட்டாகாரன் வீர வெலட்டுக்காரன்
நாங்க தெனாவட்டோட தாண்டா திரியுவோம்
தொடமா போடா கண்ணில் படாம போடா
கோவம் கொழுந்தவிட்ட பொசிக்கிடுவோம்

கலாட்டாகாரன் வீர வெலாட்டுக்காரன்
நாங்க தெனாவட்டோட தாண்ட திரியுவோம்
தெனாவுல திமிரா

தொடமா போடா கண்ணில் படாம போடா
கோவம் கொழுந்துவிட்டா பொசிக்கிடுவோம்
இருக்கணும் சரியா

கலாட்டாகாரன் வீர வெலாட்டுக்காரன் (ஏஏஏ ல ல ல)
நாங்க தெனாவட்டோட தாண்ட திரியுவோம் (ல ல ல )
தெனாவுல திமிரா

தொடமா போடா கண்ணில் படாம போடா (ஏஏஏஏ)
கோவம் கொழுந்துவிட்டா பொசிக்கிடுவோம் (திரன திரன)
இருக்கணும் சரியா (ஆஆ ஹாஹா)

WRITERS

J SENTHIL MANIKUMAR, JAKES BEJOY

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist