LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Haiyo Pathikkichu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஹே ஹே ஹே நா புதுசா பொறக்குற
ஸ்டார்ஸ் ஆஹ் போல அழகா ஜொலிக்குறேன்
பிரவுஸ் பண்ணாம டெய்லி சிரிக்கிறேன்
கவலை மறந்தேனே

ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ

ஹே ஹே நா ஒசரப்பறக்குறேன்
லைப் ஆஹ் புடிச்சமரி நாடக்குறேன்
நான் பீஸ்புல்லா இப்போ நெரம்புற
ஆல் இஸ் வெல் தானே

ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஓஹ் ஓஹ் ஓஹ்

ஹையோ பத்திக்கிச்சு ஹையோ பத்திக்கிச்சு
ஹையோ பத்திக்கிச்சு ஹையோ பத்திக்கிச்சு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
பத்திக்கிச்சே ஹே ஹே

ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
பத்திக்கிச்சு ஓஹ் கண்ணே
நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு
சிக்கிக்கிச்சு ஓஹ் ஓஹ் கண்ணே

ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
பத்திக்கிச்சு ஓஹ் கண்ணே
நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு
சிக்கிக்கிச்சு ஓஹ் ஓஹ் கண்ணே

ஹே ஹே இன்ஸ்டா ரீல்சும் போடல
லைக்ஸ்ஸ கேட்டு போஸ்டும் போடல இன்டர்நெட்டில்
தொலைஞ்சும் போகல குயின் ஆஹ் இருக்கேனே

ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஓஹ் ஓஹ் ஓஹ்

எனக்கு நானே லவ் யு சொல்லுவ
லவ்வ நறியா கொடுத்து வாங்குவ
இன்னிக்கி இருக்குறத என்ஜோய் பண்றேன்
போதும் இதுதானே

ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
பத்திக்கிச்சு ஓஹ் ஓஹ் பெண்ணே
நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு
சிக்கிக்கிச்சு ஓஹ் ஓஹ் கண்ணே

ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
பத்திக்கிச்சு ஓஹ் ஓஹ் பெண்ணே
நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு
சிக்கிக்கிச்சு ஓஹ் ஓஹ் ஓஹ் கண்ணே
ஹையோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு

WRITERS

KU KARTHIK, LAVITA LOBO, VAIRAMUTHU

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None