கனவுல இவதான் சில்லுனு பட்டா
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா
கனவுல இவதான் சில்லுனு பட்டா
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
பூ மந்திர தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
தீ பொழுதினில் தீண்டுகிறாய்
பூ மந்திர தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில் தேடுகிறாய்
தீ பொழுதினில் தீண்டுகிறாய்
பூ மந்திர தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில் தேடுகிறாய்
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
பூ மந்திர தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா
ஏதோ மாதிரி போலே என்ன(ஆஆ ஆஆ ஆஆ)
கனவுல இவதான் சில்லுனு பட்டா
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா (ஆஆ ஆஆ ஆஆ)
ஏதோ மாதிரி போலே என்ன(ஆஆ ஆஆ ஆஆ)
கனவுல இவதான் சில்லுனு பட்டா
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா
WRITERS
Johnson, Harini, A.R. Rahman, Mukesh