LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Saravana Poikayil

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
சரவண பொய்கையில்
செந்தாமரை மீது
செந்தமிழ் குருவாக
நீ பிறந்தாய் முருகா...
சரவண பொய்கையில்
செந்தாமரை மீது
செந்தமிழ் குருவாக
நீ பிறந்தாய் முருகா...
சரவண பொய்கையில்
செந்தாமரை மீது
செந்தமிழ் குருவாக
நீ பிறந்தாய் முருகா... ஆ... ஆ... ஆ
காலங்களெல்லாம் உன் நினைவே
கானங்களெல்லாம் உன் மீதிலே
காலங்களெல்லாம் உன் நினைவே
கானங்களெல்லாம் உன் மீதிலே
வடிவேல் உன் எழில் காண்பதற்கே
வானவர் வருவார் உன் மலைக்கே எ எ ஏ
ஆ... ஆ... ஆ... ஆ...ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...ஆ...
வடிவேல் உன் எழில் காண்பதற்கே
வானவர் வருவார் உன் மலைக்கே
ஆயிரம் இன்பம் மலர்ந்திடுமே
அடியார் துயரம் தீர்ந்திடவே
சரவண பொய்கையில்
செந்தாமரை மீது
செந்தமிழ் குருவாக
நீ பிறந்தாய் முருகா...ஆ... ஆ... ஆ
கொஞ்சு தமிழ் மாலை
மிஞ்சும் விதம் பாட
அஞ்சேலென நீயும் வருவாய்...
வள்ளி தெய்வானை
புள்ளி மயில் மீதில்
அள்ளும் அனுபாவியாய் அமர்வோனே...
தமிழ்குமரா
சிவபாலா
திருமுருகா
கதிர்வேலா
தமிழ்குமரா
சிவபாலா
திருமுருகா
கதிர்வேலா...
அருள்நாடி நான் வருவேன்
அனுபாவியாய் அமர்முருகா...
ஆயிரம் இன்பம் மலர்ந்திடுமே
அடியார் துயரம் தீர்ந்திடவே
சரவண பொய்கையில்
செந்தாமரை மீது
செந்தமிழ் குருவாக
நீ பிறந்தாய் முருகா
சரவண பொய்கையில்
செந்தாமரை மீது
செந்தமிழ் குருவாக
நீ பிறந்தாய் முருகா...ஆ... ஆ... ஆ

WRITERS

Puviarasu

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist