LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Thanga Magan Indru Singanadai

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆஆஆஹ்... ஆஆஆ...
ஆஆஆ... ஆஆ...
ஆஆஆ... ஆஆ... ஆஆஆ...

தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்

ரெண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

கட்டும் ஆடை என் காதலன்
கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை
கண்டதும் விலகியதே

ரத்த தாமரை
முத்தம் கேட்குது
வா என் வாழ்வே வா

தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

ஆஆஆஹ்... ஆஆஆ...
ஆஆஆ... ஆஆ... ஆஆஆ... ஆஆஆ...

சின்ன கலைவாணி
நீ வண்ணச் சிலை மேனி
அது மஞ்சம் தனி மாறம்
தலை வைக்கும் இன்பத் தலகாணி

ஆசைத் தலைவன் நீ
நான் அடிமை மகாராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச
நீதான் மருதாணி

பிறக்காத பூக்கள்
வெடித்தாக வேண்டும்

தென் பாண்டித் தென்றல்
திறந்தாக வேண்டும்

என்ன சம்மதமா

இன்னும் தாமதமா

தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

ஓஓஓஓஹ்... ஓஓஓஹோ...
ஓஹோஓஓ... ஓஓஓ... ஹோ...

தூக்கம் வந்தாலே
மனம் தலையணை தேடாது
தானே வந்த காதல் கொள்ளும்
உள்ளம் ஜாதகம் பார்க்காது

மேகம் மழை தந்தால்
துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழவேண்டும்
விதிதான் மாறாது

என் பேரின் பின்னே
நீ சேர வேண்டும்

கடல் கொண்ட கங்கை
நிறம் மாற வேண்டும்

என்னை மாற்றி விடு

இதழ் ஒற்றி கொடு

தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

கட்டும் ஆடை உன் காதலன்
கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை
கண்டதும் விலகியதோ

முத்தம் என்பதன்
அர்த்தம் பழகிட
வா என் வாழ்வே வா

தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

WRITERS

Deva, Vairamuthu

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist