தட்டு வச்சு பிரிச்சு வைடா
தாய்மாமன் எல்லாரும் ஒன்னாதானே ஆயிட்டோம்
டப்பாங் குத்து ஆடிக்கினு ஊர்வளமா கிளம்பிட்டோம்
சொந்த பந்தம் எல்லாத்துக்கும்
சந்து பொந்து எல்லா இடமும்
சந்தனத்தை... ஐய்யய்யோ... சந்தனத்தை
தட்டு வச்சு பிரிச்சு வைடா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்... ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்... ஹேய்
ஆளாகி விட்டாலே அக்கா பொண்ணு தான்டா
அத கேட்டு சந்தோஷம் அடஞ்சிட்டேன் நான்டா
பழைய துணி எல்லாம் பரணியில் போடுடா
பட்டு பொடவ வாங்கி கட்டுனாக்க ஜோருடா
பவளம் முத்து வைரம் தோத்து போவும் பாருடா
இவளை போல அழகி ஊருக்குள்ள யாருடா
புதுசாதான் பொறந்துட்டா டா
சந்தனத்தை... ஐய்ய... சந்தனத்தை
தட்டு வச்சு பிரிச்சு வைடா
பொட்டலமிட்டாய் பொட்டலமிட்டாய் உடாத
உடாத... மஜாபா... அவளை உடாத
பயந்துக்கிட்டு ஒழிஞ்சிகிச்சு
மொத்தத்துல திருஷ்டி படும்டா
தட்டு வச்சு பிரிச்சு வைடா
உடாத சந்தனத்தை... சந்தனத்தை