LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ram Ram

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ரகுபதி ராகவ் ராஜா ராம்
பதீதா பாவனு சீதா ராம்

ராம் ராம் ஹே ஹே ராம் ராம்
ராம் ராம் சலாமே ராம் ராம்
ராம் ராம் ஹே ஹே ராம் ராம்
ராம் ராம் சலாமே ராம் ராம்

நடந்ததை நினைத்திடு
நல்லதை தொடங்கிடு
இழந்ததை உணர்ந்திடு
இருப்பதை காத்திடு

அன்பெனும் ஓர் சொல் இது
நாத்திகம் சொல் இன்பமாய்
இங்கே யாரும் இல்லையே

ராம் ராம் ஹே ஹே ராம் ராம்
ராம் ராம் சலாமே ராம் ராம்

மறுமுறை
மறுமுறை
வருவதாய் சொல்லி
வருவதாய் சொல்லி

மாய்ந்தவர்
மாய்ந்தவர்
வந்ததே இல்லை
வந்ததே இல்லை

ஓஹோ தொடர்வது
தொடர்வது
நாமே நாளை
நாமே நாளை

வருவது
வருவது
வேர் ஒரு ஆளே

நாளே அன்பென்னும் தீபத்தை
ஏற்றி நீ வைத்தால்
நாளையும் எரியும் உன் பேர் சொல்லும்
ஜோதி ஜோதி

ராம் ராம் ஹே ஹே ராம் ராம்
ராம் ராம் சலாமே ராம் ராம்

ஒருவனும்
ஒருவனும்
ஒருத்தியும் கூட
ஒருத்தியும் கூட

வருவதே
வருவதே
நானும் நீயும்
ஓஓ நானும் நீயும்

மனிதனை
மனிதனை
மனிதனாய் பாரு
மனிதனாய் பாரு

மதங்களும்
மதங்களும்
கண் காண ஓடும்

தன்னாலே தாயகம் நாளையை
நோக்கியே செல்லும்
நாளையும் நமதென சாட்சியம்
சொல்லும் சொல்லும் ஆஹா

ராம் ராம் ஹே ஹே ராம் ராம்
ராம் ராம் சலாமே ராம் ராம்
ராம் ராம் ஹே ஹே ராம் ராம்
ராம் ராம் சலாமே ராம் ராம்

நடந்ததை நினைத்திடு
நல்லதை தொடங்கிடு
இழந்ததை உணர்ந்திடு
இருப்பதை காத்திடு

அன்பெனும் ஓர் சொல் இது
நாத்திகம் சொல் இன்பமாய்
இங்கே யாரும் இல்லையே

ரகுபதி ராகவ் ராஜா ராம் (ராம் ராம் ஹே ஹே ராம் ராம்)
பதீதா பாவனு சீதா ராம் ( சலாமே ராம் ராம்)

WRITERS

Kamal Haasan, Shruti Haasan

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other