கண்ணு கலங்கி feel விட வேணாம்
ice ஆ போல உருகி நிக்க வேணாம்
கண்ணு கலங்கி feel விட வேணாம்
ice ஆ போல உருகி நிக்க வேணாம்
Autograph நோட்டும் வேணாம்
Instant கண்ணீர் எதுவும் வேணாம் டோய்
சோகத்த எல்லாம் மூட்டை கட்டி போடுடா
ஹே ஹே சூராங்கனி சூராங்கனி
சோகத்த எல்லாம் மூட்டை கட்டி போடுடா
கண்ணு கலங்கி feel விட வேணாம்
ice ஆ போல உருகி நிக்க வேணாம்
College ஒன்னும் Theatre இல்ல
கண்ணீர் மூட்ட தூக்கி சுமக்க
கண்கள் ஒன்னும் Porter இல்ல
முனுசாமி பெத்து போட்ட கந்தசாமி
உன் மொகத்த நான் பாத்தது போதும்சாமி
கிச்சானு மாத்தி புட்ட கிருஷ்ணசாமி
நீ குத்த குத்த வேறு எடம் பாரு சாமி
தேவைப்பட்டா Number தாரேன்
சோகத்த எல்லாம் மூட்டை கட்டி போடுடா
ஹே ஹே சூராங்கனி சூராங்கனி
சோகத்த எல்லாம் மூட்டை கட்டி போடுடா
உன்ன பிரிஞ்சு எப்படி இருப்பேன்
உங்க Sister ஆ கட்டிக்கிறேன்னு
College Friendship மறக்காது
அதனாலதான்டா Arrears வெச்சேன்
அடிக்கடி பாப்போம் இனிமேலு
Train ஓட தண்டவாளம் பிரியணும்
Time ஓட ரெண்டு முள்ளும் பிரியணும்
Beer அடிச்சு Cheers சொல்லி பிரியணும்
Bore அடிச்சா Bye சொல்லி பிரியணும்
நம்மா நாளைக்கு பாக்கலான்டா
சோகத்த எல்லாம் மூட்டை கட்டி போடுடா
ஹே ஹே சூராங்கனி சூராங்கனி
சோகத்த எல்லாம் மூட்டை கட்டி போடுடா
சோகத்த எல்லாம் மூட்டை கட்டி போடுடா
ஹே ஹே சூராங்கனி சூராங்கனி
சோகத்த எல்லாம் மூட்டை கட்டி போடுடா