LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Anicha Poove

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அனிச்ச பூவே
அழாமல் இரு
வெளிச்சம் நானே
விழாமல் இரு
அலாவி கலாவி
உன் தாய் ஆகுவேன்
நிதானம் கெடாதே
உன் வாழ்வாகுவேன்

உன் கண்ணீரை நான் வாங்குவேன்
என் விண்மீன்களால்
உன்னை தாலாட்டிடுவேன்

அனிச்ச பூவே
அழாதே இனி
வெளிச்சம் நானே
விழாதே வழி உயிரே

அஹ்ஹ் நான் உண்டு பேச
நான் உண்டு தீண்ட
உள் சென்று வாழ
உள் நின்று காண
உன் கண் பார்வைதான் வேண்டுமோ

உன் உயிரின் பார்வை நான்தானே
வேண்டாமே விளக்கு
பேர் உறவில் கூடி நாம் வாழ
பேரன்பே கிழக்கு

வெண் நிலவு நூறு போனாலும்
ஏங்காதே இரவு
மின் ஒளிகள் கூடி காப்பாற்றும்
தீராதே உறவு

உன் கண்ணீரை நான் வாங்குவேன்
என் விண்மீன்களாய்
உன்னை தாலாட்டிடுவேன்

அனிச்ச பூவே
அழாமல் இரு
வெளிச்சம் நானே
விழாமல் இரு

அலாவி கலாவி
உன் தாய் ஆகுவேன்
நிதானம் கெடாதே
உன் வாழ்வாகுவேன்

உன் கண்ணீரை நான் வாங்குவேன்
என் விண்மீன்களால்
உன்னை தாலாட்டிடுவேன்

WRITERS

SAGAR, KARTHIK NETHA, SUNNY SAKETH

PUBLISHERS

Lyrics © Divo TV Private Limited, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other