பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்
பார்த்துகிட்டேதான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்
நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்
பார்த்துகிட்டேதான் இருப்பேன்
உன்ன பார்த்துகிட்டேதான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்
நான் பேசிகிட்டேதான் இருப்பேன்
அட கிட்டாது இந்த வாய்ப்பு
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு
அட கிட்டாது இந்த வாய்ப்பு
இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு
நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்
பார்த்துகிட்டேதான் இருப்பேன்
உன்ன பார்த்துகிட்டேதான் இருப்பேன்
நீ அமைதியா பார்த்தாலும் கோவமா பார்த்தாலும்
ரெண்டையுமே நான் ரசிப்பேன்
அந்த ரெண்டையுமே நான் ரசிப்பேன்
உன்ன காலையில் பார்த்தாலும் மாலையில் பார்த்தாலும்
முத்தம் கொடுக்கதான் நினைப்பேன்
ஒரு முத்தம் கொடுக்க தான் நினைப்பேன்
நீ சிரிச்சிட்டு போனாலும் சிரிக்காம போனாலும்
ரசிச்சிகிட்டேதான் இருப்பேன்
நான் ரசிச்சிகிட்டேதான் இருப்பேன்
உன்ன கனவில பார்த்தாலும் நேருல பார்த்தாலும்
நினைச்சுகிட்டேதான் இருப்பேன்
உன்ன நினைச்சுகிட்டேதான் இருப்பேன்
அட வருஷத்தில் ஒருமுறைதான்
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்
அது வருஷம் முழுதும் வருது
அட வருஷத்தில் ஒருமுறைதான்
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்
அது வருஷம் முழுதும் வருது
நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்
பார்த்துகிட்டேதான் இருப்பேன்
உன்ன பார்த்துகிட்டேதான் இருப்பேன்