நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
என்னப் போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா ராஸ்கல் நேரத்தோடு
அடி உன்னைப் பார்க்கும் போது
இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே
புள்ளிவைக்காமலே புதுக்கோலமிடும்
வந்த ஹீரோக்களின் கில்லி நீ
ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என
அந்த லீலைகளின் கள்ளி நான்
உன்ன எட்டி பார்க்கும் ஞானி
நாம் வெடிபோம்மா காதல் வெடி
அட சீசன் வந்த வேடந்தாங்கல்
சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல
தா க திமி தா க திமி தா க திமி
தா க தி மி தா தா க தி மி தா தா க தி மி தா
தா கி தி தா தா கி தி தா தா கி தி தா
தா கி தி தாம் தா கி தி தாம் தா கி தி தாம்
துயில் உறியட்டுமா உன்னையே
இனி நமக்கேது சென்சார் கட்டு
நீ வாங்கிக்கோ காதல் சீட்டு
அட செட்டிநாடு சிக்கன் உன்ன
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
என்னப் போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா ராஸ்கல் நேரத்தோடு