ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
உன் காலடிக்கு முதல் வணக்கம்
உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
உன் காலடிக்கு முதல் வணக்கம்
உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும்
அட இல்லை இல்லை என்றபோதும்
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
கரைக்கொரு தகவலும் வருவதில்ல
துடைக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும்
ஓஓஓ ஓஓஓ (சங்சக்குசங் சங்சக்குசங்)
சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
இமையே தீயும்போதும் கலங்காதிரு
உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா (சங்சக்குசங்)
என்னை ஆடாம ஆட்டி வச்ச (சங்சக்குசங்)
வணக்கமுங்க (சங்சக்குசங் சங்சக்குசங் சங்சக்குசங்)
தந்தானானேனனா தன்னானேனனனினி
ததினானேனினானேனி ந்திதாரே ந்திதாரே
ஜும்முஜனுக்குதான் தரிரிரி ரிரிரிரி
உயிர் கலந்தாடுவோம் நாளும்
தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு
முள் தைப்பது கால் அறியாது
காற்றுக்கு ஓய்வென்பது அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது கிடையாது
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
உன் காலடிக்கு முதல் வணக்கம்
நம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும்
அட இல்லை இல்லை என்றபோதும்
நீ உண்டு உண்டு என்ற போதும்
அட இல்லை இல்லை என்றபோதும்
மழைத்துளி மழைத்துளி (ஆஆஆ)
உயிர்த்துளி உயிர்த்துளி (ஆஆஆ)
உடல் பொருள் ஆவியெல்லாம் (ஆஆஆ)
கலையில் சங்கமம் சங்கமம் (ஆஆஆ)
மழைத்துளி மழைத்துளி (ஆஆஆ)
உயிர்த்துளி உயிர்த்துளி (ஆஆஆ)
உடல் பொருள் ஆவியெல்லாம் (ஆஆஆ)
கலையில் சங்கமம் சங்கமம் (ஆஆஆ)
மழைத்துளி மழைத்துளி (ஆஆஆ)
உயிர்த்துளி உயிர்த்துளி (ஆஆஆ)
உடல் பொருள் ஆவியெல்லாம் (ஆஆஆ)
கலையில் சங்கமம் சங்கமம் (ஆஆஆ)
மழைத்துளி மழைத்துளி (ஆஆஆ)
உயிர்த்துளி உயிர்த்துளி (ஆஆஆ)
உடல் பொருள் ஆவியெல்லாம் (ஆஆஆ)
கலையில் சங்கமம் சங்கமம் (ஆஆஆ)