LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Adiye

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அடியே எ எ எ ...
மல்லிகைச் சரமே எ எ எ ...
அடியே எ எ எ ...
மல்லிகைச் சரமே எ எ எ ...
மல்லிகைச் சரமே
அடி மல்லிகைச் சரமே
முந்திரிப் பழமே
கொடி முந்திரிப் பழமே
மல்லிகைச் சரமே கொடி முந்திரிப் பழமே
கொவ்வைத் செவ்வாயில் ஊறும் தேன் துளிகள்
கொவ்வைத் செவ்வாயில் ஊறும் தேன் துளிகள்
காதல் மருந்தாகுமே
அது காவிய விருந்தாகுமே
காதல் மருந்தாகுமே
அது காவிய விருந்தாகுமே
கொஞ்சிடும் சுகமே
எனைத் கொஞ்சிடும் சுகமே
எழில் சென்றிடும் முகமே
எழில் சென்றிடும் முகமே
பார்வையில் நின்றாடும் சாகசநாடகங்கள்
பார்வையில் நின்றாடும் சாகசநாடகங்கள்
இளமையின் தடமாகுமே
அதில் எண்ணங்கள் அலை மோதுமே
ஆஹா
இளமையின் தடமாகுமே
அதில் எண்ணங்கள் அலை மோதுமே
ஊடல் மிஞ்சும் வேளையிலே ஊஞ்சலாடும் நாணங்களில்
ஊடல் மிஞ்சும் வேளையிலே ஊஞ்சலாடும் நாணங்களில்
தோன்றாத நினைவுகளும் தோன்றிடுதே
தோன்றாத நினைவுகளும் தோன்றிடுதே
தொடராத கனவுகளும் தொடர்ந்திடுதே
தொடராத கனவுகளும் தொடர்ந்திடுதே
மல்லிகைச் சரமே அடி முந்திரிப் பழமே
உம் ஹா
ஊர் உறங்கும் நேரத்திலே உன் உருவம் தோன்றயிலே
ஊர் உறங்கும் நேரத்திலே உன் உருவம் தோன்றயிலே
தேனாக நெஞ்சத்தில் இனிக்கிடுதே
தானாக மஞ்சத்தில் தவித்திடுதே
தானாக மஞ்சத்தில் தவித்திடுதே
மல்லிகைச் சரமே அடி முந்திரிப் பழமே
கொஞ்சிடும் சுகமே
எனைத் கொஞ்சிடும் சுகமே
கொவ்வைத் செவ்வாயில் ஊறும் தேன் துளிகள்
கொவ்வைத் செவ்வாயில் ஊறும் தேன் துளிகள்
காதல் மருந்தாகுமே
அது காவிய விருந்தாகுமே
காதல் மருந்தாகுமே
அது காவிய விருந்தாகுமே
கொஞ்சிடும் சுகமே எ எ எ ...
கொஞ்சிடும் சுகமே எ எ எ ...
கொஞ்சிடும் சுகமே எ எ எ ...
எழில் சென்றிடும் முகமே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ .....
கொஞ்சிடும் சுகமே எ எ எ ...
எழில் சென்றிடும் முகமே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ .....

WRITERS

Valee, M S Viswanathan

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED, Sony/ATV Music Publishing LLC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist