தம்கிட தீங்கிட தோம்கிட தத்கிட
தம்கிட தீங்கிட தோம்கிட தத்கிட
தோங் கிட தீங் கிட தோம்கிட
தோங் கிட தீங் கிட தோம்கிட
இரண்டு கண்ணாலே என்ன பாத்தா
இரண்டு கண்ணாலே என்ன பாத்தா
அவ கல்யாணம் தானே கட்டியிருந்தா
பிள்ளை அஞ்சு ஆறு தானே பெத்தும் இருந்தா
இரண்டு கண்ணாலே என்ன பாத்தா
மாலையில் பீச்சுக்கு மறக்காம வாரீயா
மறக்காம வாரீயா மறக்காம வாரீயா
மல்லிகைப்பூச்சரம் நான்தாரேன் வாரீயா
நான்தாரேன் வாரீயா நான்தாரேன் வாரீயா
மைவிழி மயங்கிட அச்சாராம் தரீயா
மணல் மெத்தை ஒன்றுதான் காதலர் ஏரியா
அம்மாடி சின்ன பாப்பா பாப்பா
இரண்டு கண்ணாலே என்ன பாத்தா
அன்னங்கள் போலவே பெண்மான்கள் போகுது
பெண்மான்கள் போகுது பெண்மான்கள் போகுது
உள்ளங்கள் ஏங்கிய பின்னாலே ஓடுது
பின்னாலே ஓடுது பின்னாலே ஓடுது
ஆடிடும் பூவிழி அம்பட்டம் பாயுது
ஆடவர் கண்களும் அங்கெங்கே மேயுது
பூந்தோட்டமே அடி மாந்தோட்டமே
இரண்டு கண்ணாலே என்ன பாத்தா
அவ கல்யாணம் தானே கட்டியிருந்தா
பிள்ளை அஞ்சு ஆறு தானே பெத்தும் இருந்தா
இரண்டு கண்ணாலே என்ன பாத்தா