LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kairaasiyae

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
கைராசியே..
கைராசியே நம்ம ராசி
நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி
குக்கூ
கைராசியே நம்ம ராசி
நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி
தொட்டால் தொட்டது தங்கமாகும்
அடததத
கைப்பட்டால் பட்டது சொந்தமாகும்
அடததத கைராசியே
லால்ல லா லால்ல லா லால்ல லா ஹேய்
லல லால் ல லா லால் ல லா லால் ல லா ஹா
மடி மீது கனம் உண்டு பலபேரிடம்
அது மெதுவாக மெதுவாக இடம் மாறிடும்
மடி மீது கனம் உண்டு பலபேரிடம்
அது மெதுவாக மெதுவாக இடம் மாறிடும்
அது மாறவேண்டும் நம்மை சேரவேண்டும்
அந்த வேலை செய்ய கொஞ்சம் மூளை வேண்டும்
அந்த மூளையும்
நல்ல வேளையும்
நம்ம ஜாதகம்
சில சாதகம்
இனி போக போக யோகமே
கைராசியே நம்ம ராசி
நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி
தொட்டால் தொட்டது தங்கமாகும்
அடததத
கைப்பட்டால் பட்டது சொந்தமாகும்
கைராசியே
லால்ல லா லால்ல லா லால்ல லா ஹா
ஹே ஹேஹே ஹேஹேய்
லால்ல லா லால்ல லா லால்ல லா ஹா
ஹே ஹேஹே ஹேஹேய்
லால்ல லா லால்ல லா
பாப பா பாப பா பாப பா
பா பா
புகைவண்டி நிலையங்கள் பேருந்துகள்
நடைபாதை கடைவீதி தெருக்கோயில்கள்
புகைவண்டி நிலையங்கள் பேருந்துகள்
நடைபாதை கடைவீதி தெருக்கோயில்கள்
பல கூட்டமுண்டு பண ஓட்டமுண்டு
அதில் நாட்டமுண்டு நம்ம நோட்டமுண்டு
எந்த பேட்டையும்
நம்ம கோட்டைதான்
கொடி நாட்டினால்
நல்ல வேட்டைதான்
அதில் பாதி பாதி பங்குதான்
கைராசியே நம்ம ராசி
நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி
தொட்டால் தொட்டது தங்கமாகும்
அடததத
கைப்பட்டால் பட்டது சொந்தமாகும்
ததத
கைராசியே
லால்ல லா லால்ல லா லால்ல லா ஹேய்
லல லால் ல லா லால் ல லா லால் ல லா ஹா

WRITERS

Vaalee

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist