LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Theakku Maramaattam

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
தேக்கு மரமாட்டம் தெளிவாக இருந்தவன
முருங்கை மரமாட்டம்
முறிச்சிப்போட்டு போனவளே
பாக்கு மரமாட்டம் ஒசந்து தான் நின்னவனே
நான புல்லாட்டம் நாளாக வளைச்சவளே
என் உசுரப்பாட்டாக்கி உனக்காக பாடுறேன்
உன்ஞ்சிரிப்ப பார்க்கதாண்டி
உயிரோடு உயிரோடு
உயிரோடு வாழுறேன்

புளிப்பா புளியங்கா அவ
புடவ கட்டுன வெள்ளரிக்கா

புளிப்பா புளியங்கா
அவ புடவ கட்டுன வெள்ளரிக்கா

பார்த்தா பாவக்கா
இளம் பருவத்தில கொசாக்கா

பார்த்தா பாவக்கா
இளம் பருவத்தில கொசாக்கா

சோக்கா நடக்கும்போது
சுத்தவேணும் பூசணிக்கா
ஆத்தா வென்றெடுத்த அழகான ஜாதிக்கா

புளிப்பா புளியங்கா அவ
புடவ கட்டுன வெள்ளரிக்கா
புளிப்பா புளியங்கா அவ
புடவ கட்டுன வெள்ளரிக்கா

ஓலே ஓலே ஓலம்பா ஓலம்பா ஓலேலே
ஓலே ஓலே ஓலம்பா ஓலேலம்பா ஓலேலே

சிரிச்சா மாதுளங்கா
இதழ் சேர்ந்துவிட்டா மொளகா
மூக்கோ முந்திரிக்கா முழி
இரண்டும் சுண்டுதக்கா

சிரிச்சா மாதுளங்கா
இதழ் சேர்ந்துவிட்டா மொளகா
மூக்கோ முந்திரிக்கா முழி
இரண்டும் சுண்டுதக்கா

எடக்கா மடக்கா
ஏரிக்கண்ட துடுக்கா

எடக்கா மடக்கா
ஏரிக்கண்ட துடுக்கா

கொடிக்கா உடலழகி
கொண்டூ போற மாங்கா
கொடிக்கா உடலழகி
கொண்டூ போற மாங்கா

புளிப்பா புளியங்கா
அவ புடவ கட்டுன வெள்ளரிக்கா

புளிப்பா புளியங்கா
அவ புடவ கட்டுன வெள்ளரிக்கா

முள்ளிருக்கும் பலாக்கா
அட முழுசா அவ கொய்யாக்கா
முத்தாத கத்திரிக்கா
தொங்குது காதில் லோலாக்கா

முள்ளிருக்கும் பலாக்கா
அட முழுசா அவ கொய்யாக்கா
முத்தாத கத்திரிக்கா
தொங்குது காதில் லோலாக்கா

ஏலக்கா வாழக்கா
இனிக்கும் பேச்சு நெல்லிக்கா

ஏலக்கா வாழக்கா
இனிக்கும் பேச்சு நெல்லிக்கா

கண்ணு ரெண்டும் என்னடீ
கருந்தேள் கொடுக்கா உன்(ஹே ஹே )
கண்ணு ரெண்டும் என்னடீ கருந்தேள் கொடுக்கா(ஆமா )

புளிப்பா புளியங்கா
அவ புடவ கட்டுன வெள்ளரிக்கா
புளிப்பா புளியங்கா அவ
புடவ கட்டுன வெள்ளரிக்கா

ஜிம்க்குச்சிக்காம் கிச்சுக்காம்
ஜிம்க்குச்சிக்காம் கிச்சுக்காம்
ஜிம்க்குச்சிக்காம் கிச்சுக்காம்
ஜிம்க்குச்சுக்காம் சிக்காம் சிக்காம்

கையிரண்டும் முருங்கக்கா
அதில் காச்சிருக்குது வெண்டக்கா

வெண்டக்கா

மூங்கில் கால் தேக்கா
முடிஞ்ச இடம் சொரக்கா

சொரக்கா

கையிரண்டும் முருங்கக்கா
அதில் காச்சிருக்குது வெண்டக்கா

வெண்டக்கா

மூங்கில் கால் தேக்கா
முடிஞ்ச இடம் சொரக்கா

சொரக்கா

தலுக்கா மினுக்கா தள்ளாத தென்போக்கா
தலுக்கா மினுக்கா தள்ளாத தென்போக்கா

சமஞ்ச நாள் முதலா
நெஞ்சீய்குள்ள நின்னுருக்கா
யே சமஞ்ச நாள் முதலா
நெஞ்சுக்குள்ள நின்னுருக்கா

புளிப்பா புளியங்கா
அவ புடவ கட்டுன வெள்ளரிக்கா
புளிப்பா புளியங்கா அவ
புடவ கட்டுன வெள்ளரிக்கா

பார்த்தா பாவக்கா
இளம் பருவத்தில கொசாக்கா

சோக்கா நடக்கும்போது
சுத்தவேணும் பூசணிக்கா
ஆத்தா வென்றெடுத்த அழகான ஜாதிக்கா
புளிப்பா புளியங்கா அவ
புடவ கட்டுன வெள்ளரிக்கா
புளிப்பா புளியங்கா அவ
புடவ கட்டுன வெள்ளரிக்கா

WRITERS

VIDYASAGAR

PUBLISHERS

Lyrics © Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist