ஜிமக்கு ஜிமக்கு ஜிஞ்ஜினா ஜிஞ்ஜினா
ஜிமக்கு ஜிமக்கு ஜிஞ்னா ஜிஞ்னா ஜிஞ்னா
ஜமக்கு ஜமக்கு ஜிஞ்ஜினா ஜிஞ்ஜினா
ஜமக்கு ஜமக்கு ஜிஞ்னா ஜிஞ்னா ஜிஞ்னா
மல்லிகை பூவை கூந்தலில் வைத்து
இந்திரன் தேவன் வந்தானம்மா
பல்லக்கில் ஏறி பவனி வந்தாளே
பார்ப்பவர் எல்லாம் மயங்கி நின்றாரே
கோட்டையை மறந்து குலமகள் இவளோ
கோட்டையை மறந்து குலமகள் இவளோ
ராகமும் தாளமும் யமுனை ஆனதே
சொந்தமும் பந்தமும் விலகிப் போனதே
இந்திரன் தேவன் வந்தானம்மா
மோகத்தின் வாசல் ஜீவிதம் தானே
லீலைகள் யாவும் பூஜையின் ராணி
மேகம் விண்ணில் சூழ்ந்திடும்போது
மயில் நீ மண்ணில் ஆடிடும்மாது
முத்துக்கள் சிற்ப்பிக்குள்
இந்திரன் தேவன் வந்தானம்மா
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED