LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Om Enra

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஓம்
ஓம்
ஓம் என்ற மந்திரம் சொல்லி ஓம்
உபநிடத வேத நடனக் கலையரங்கில் ஓம்
கானமதில் நின்றாடும் மயிலே ஓம்
அங்காள பரமேஸ்வரி மனோகரி சங்கரி ஓம்
கௌரி ஓம்
அர்ஜுனன் மந்திரம் தெய்வீகம்
அர்ஜுனன் மந்திரம் தெய்வீகம்
சிங்கார வாசல் மணி தீபம்
சிங்கார வாசல் மணி தீபம்
அர்ஜுனன் மந்திரம் தெய்வீகம்
மன்மதன் தந்தைக்கு சந்தோஷம்
ரதிதேவி தந்தைக்கு எதிராகம்
மன்மதன் தந்தைக்கு சந்தோஷம்
ரதிதேவி தந்தைக்கு எதிராகம்
மனோ வேதனையை மறந்தாடிடு
மதன மாளிகையை அடைந்திடவே
மனோ வேதனையை மறந்தாடிடு
மதன மாளிகையை அடைந்திடவே
சுபத்ரா அர்ஜுனன் நான்
ஆனந்த் சுபத்ரா அர்ஜுனன் நான்
சுபத்ரா அர்ஜுனன் நான்
ஆனந்த் சுபத்ரா அர்ஜுனன் நான்
மேளத்தை தட்டி நீ ஆடு
தாளத்தை போட்டு நீ பாடு
ஆஹா ஆஹா ஆஹாஹாஹா
ஆஹா ஆஹா ஆஹாஹாஹா
மேளத்தை தட்டி நீ ஆடு
தாளத்தை போட்டு நீ பாடு
வெக்கத்தை விட்டு பக்கத்தில் வந்தால்
முத்தாடு வேலம்மா கண்ணே
சொந்தம் உள்ளவ தொட்டுக்கொள்ளவே
மெட்டுப் போடலாம கண்ணே
விட்டு விடலாம பெண்ணே நீ
தள்ளிப் போகலாம பெண்ணே
அடிப் பெண்ணே
ஹே ஹே ஹே
மேளத்தை தட்டி நீ ஆடு
ஆஹா தாளத்தை போட்டு நீ பாடு
மேளத்தை தட்டி நீ ஆடு
ஆஹா தாளத்தை போட்டு நீ பாடு
நானும் பாட நீயும் ஆட
அபிநயங்கள் பாவமாகும்
நானும் பாட நீயும் ஆட
அபிநயங்கள் பாவமாகும்
மலர்களாடும் சோலை வனமும்
தென்றலோடு சேர்ந்து மகிழும்
மலர்களாடும் சோலை வனமும்
தென்றலோடு சேர்ந்து மகிழும்
ஆட வா சகுந்தலா சகுந்தலா
மன்மதன் தோட்டத்தில் பூத்தது
மற்றொரு மலர் தான் சௌந்தரி
க ப நி த ப ப ப ப நி ச ம க ச ச ச ச
மண்ணிகை மனம் வீச வீச
வந்தது தேன் உண்ண வண்டு
க ப நி த ப ப ப ப நி ச ம க ச ச ச ச
ராதா கண்ணே ராதா
ம்ம் ம்ம்ம்..ம்
அரங்கமோ அதில் அறிமுகம் நடனமோ
ஆ ஆ ஆ
அரங்கமோ அதில் அறிமுகம் நடனமோ
ரதி மன்மதன் பரதமோ
அது பரதனின் உதயமோ

WRITERS

Ingur Sethupathi

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other