கொலை கொலையா முந்திரிதான் (ம்ம் ம்ம் ம்ம்)
லைலா அழகு சுந்தரிதான் (ம்ம் ம்ம் ம்ம்)
டவுனு பக்கம் சோப்பு கடை வெச்சிருந்தா (ம்ம் ம்ம் ம்ம்)
ஒரு முட்டாய் வாங்க போன நான் (ம்ம் ம்ம் ம்ம்)
லவுசு பண்ணி தொலச்சண்டா (ம்ம் ம்ம் ம்ம்)
ஏன்டா எனக்கு வேண்டா வேலைன்னு (ம்ம் ம்ம் ம்ம்)
கடைசி வரைக்கும் இந்த லவ்ஸு இருக்கும்னு
கலரா போட்ட ஒரு உருட்டுதான்
ரெண்டே நாள்தான் கிலிமாஸு வந்துச்சான்
யாஹூயா யமக யமக யமக யமக யமக யமக (ம்ம் ம்ம் ம்ம்)
யாஹூயா யமக யமக யமக யமக யமக சீமக (ம்ம் ம்ம் ம்ம்)
யமக யமக யமக யமக யமக யமக (ம்ம் ம்ம் ம்ம்)
லைலா வந்து பெர்மனண்டா குந்திகிச்சு(குந்திகிச்சு)
என் மனசு தாங்குமா பஸ்ட் லவ் போங்குனா
கண்ணீர் விட்டே கண்ண சுத்தி உப்பிகிச்சு (உப்பிகிச்சு)
யக்கா கள்ளம் பரஞ்சோ சேச்சி
பளபளக்குது மூக்குத்திக்கா
புழுதி பறக்க குத்துங்கக்கா
டவுனு பக்கம் சோப்பு கடை வெச்சிருந்தா (ம்ம் ம்ம் ம்ம்)
ஒரு முட்டாய் வாங்க போன நான் (ம்ம் ம்ம் ம்ம்)
லவுசு பண்ணி தொலச்சண்டா (ம்ம் ம்ம் ம்ம்)
வேண்டா வேலைன்னு நெனச்சேன்டா (ம்ம் ம்ம் ம்ம்)
கடைசி வரைக்கும் இந்த லவ்ஸு இருக்கும்னு
கலரா போட்ட ஒரு உருட்டுதான்
ரெண்டே நாள்தான் கிலிமாஸு வந்துச்சான்