LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Neram Varum

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
தினந்தோறும்
நினைக்கிறேன் உன்ன
தனியா நான்
தவிக்கிறேன் பொண்ணே
தினந்தோறும் நினைக்கிறேன் உன்ன
தனியா நான் தவிக்கிறேன் பொண்ணே
கொஞ்சம் காலம் போதும்
நீயும் நானும் சேரும் நேரம் வரும்
கலங்காதே நீயும் வாழ்க்கை
உன்னை சீக்கிரம் தேடி வரும்
நேரம் வரும் நேரம் வரும்
தேடி வரும் தேடி வரும்

ஒரு நாளும் மறக்கல உன்ன
பல நாளா கலங்குறேன் கண்ணே
ஒரு நாளும் மறக்கல உன்ன
பல நாளா கலங்குறேன் கண்ணே
உன் அன்பு ஒன்னு போதும்
வாழ்க்கை தானா மாறி வரும்
நிஜக் காதலோடு காத்திருந்தா
எல்லாம் கூடி வரும்
மாறி வரும் மாறி வரும்
கூடி வரும் கூடி வரும்
உன்ன பாக்கும் அந்த நேரம்
மழை தூறல் போடுமா
உன்ன சேரும் அந்த காலம்
குளிர் காலம் ஆகுமா
உன்ன பாக்கும் அந்த நேரம்
மழை தூறல் போடுமா
உன்ன சேரும் அந்த காலம்
குளிர் காலம் ஆகுமா
தூறல் வரும்
தூறல் வரும்
குளிர் காலம் வரும்
காலம் வரும்

WRITERS

John Ryan, Julian Collin Bunnetta, Kendrick Nicholls, Sherwyn Hewett Nicholls, Tyler James Colon

PUBLISHERS

Lyrics © IPRS, Sony/ATV Music Publishing LLC, Peermusic Publishing, Kobalt Music Publishing Ltd., Hipgnosis Songs Group

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup Icon
Theme

None