சாநிசரிசா சநிசரிசா சநிசகமகரிசா
சாநிசரிசா சரி ரிசப சாநிரி
சாநிசரிசா சநிசரிசா சநிசகமகரிசா
சாநிசரிசா சரி ரிசகரி நிதிபமக
மேடை மேலே ஓர் மேடையாய்(மேடை மேலே மேடையாய்)
காதலோடும் கண் ஜாடையாய்(காதலோடும் ஜாடையாய்)
சொற்களில்லா ஓர் பாடலாய்(சொற்களில்லா பாடலாய்)
கூட்டம் கானா ஓர் ஆடலாய்(கூட்டம் கானா ஆடலாய்)
உந்தன் கைகள் கேட்கிறேன் கோர்த்து கொண்டு
என்னை நானே கோர்த்து கொண்டு
நூறு பூக்கள் கோர்த்து கொண்டு
தொடு எங்குமே தொடாதே எங்குமே
தடை மீற பார்த்தால் நான் உந்தன் பாவை இல்லை
உடை மாற்ற வா உடை என்றாகவா
ஐயோ நழுவுதோ என் நான ஆடையோ
பேரழகினை பருகிட எனது புலன்கள் பழக
போர் களமென இதயம் பற்றிக்கொள்ள
ஐவிரல்களில் கயறுகள் நழுவி சுழன்று குழம்ப
நூலிடையிலே உடல்கள் சுற்றி கொள்ள
உன் விழியிலே வழியிலே வழியும் துளி ஒரு துளி
என்னை நானே கோர்த்து கொண்டு
என் காம நூ நூ நூலினோடு கோடி ஆசை கோர்த்து கொண்டு