தனிமையிலும் வெறுமையிலும் துவண்டு போனதா
உருகிய மனம் கலங்கியே தினம் உனை ஏங்குதா
உம் வார்த்தை மட்டுமே அது போதும்
நீர் மட்டும் எனக்கு போதும்
நீர் மட்டும் எனக்கு போதும்
உடனிருந்தோர் எனை விலகினாலும்
தனிமரமாய் நான் தவித்தாலும்
உம் வார்த்தை மட்டுமே அது போதும்
நீர் மட்டும் எனக்கு போதும்
நீர் மட்டும் எனக்கு போதும்