LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Siranthavar

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
நீர் சிறந்தவர்
என்னை அழைத்தவர்
நல் நண்பனாய்
தோள் கொடுத்தீர்
நீர் சிறந்தவர்
என்னை அணைத்தவர்
நல் அன்பனாய்
ஏறெடுத்தீர்
நான் கஷ்டப்படும்
நேரத்தில்
கரம் கொடுத்தீர்
நான் இஷ்டப்படும்
நேரத்தில்
பரிந்துரைத்தீர்
நான் கஷ்டப்படும்
நேரத்தில்
கரம் கொடுத்தீர்
நான் இஷ்டப்படும்
நேரத்தில்
பரிந்துரைத்தீர்
உன் திட்டம் நடந்தேற
துணையாய் நின்றீர்
உன் சத்தம் போய்ச் சேர
பலம் கொடுத்தீர்
உன் திட்டம் நடந்தேற
துணையாய் நின்றீர்
உன் சத்தம் போய்ச் சேர
பலம் கொடுத்தீர்
எனவே
முதலும்
முடிவும்
எதிலும்
நீர் ஒருவரே
சிறந்தவர்
என்னை அழைத்தவர்
நல் நண்பனாய்
தோள் கொடுத்தீர்
நீர் சிறந்தவர்
என்னை அணைத்தவர்
நல் அன்பனாய்
ஏறெடுத்தீர்
நான் அச்சப்படும்
நேரத்தில்
உறுதி தந்தீர்
நான் துக்கப்படும்
வேளையில்
அருகில் நின்றீர்
நான் அச்சப்படும்
நேரத்தில்
உறுதி தந்தீர்
நான் துக்கப்படும்
வேளையில்
அருகில் நின்றீர்
உன் வார்த்தை
மரமாக
உரமாக்கினீர்
என்னை
இளைப்பாற இடம் தந்து
நிழல் கொடுத்தீர்
உன் வார்த்தை
மரமாக
உரமாக்கினீர்
என்னை
இளைப்பாற இடம் தந்து
நிழல் கொடுத்தீர்
எனவே
இசையால்
துதிப்பேன்
உமையே
நீர் ஒருவரே
சிறந்தவர்
என்னை அழைத்தவர்
நல் நண்பனாய்
தோள் கொடுத்தீர்
நீர் சிறந்தவர்
என்னை அணைத்தவர்
நல் அன்பனாய்
ஏறெடுத்தீர்

WRITERS

Merin Musical

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup IconThumbsup Icon
Theme

None