அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
பெற்றசெல்வம் குறையாதிருக்க என்ன வேண்டும்?
பிறர்பொருளை விரும்பாத எண்ணம் வேண்டும்.
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
பெற்றசெல்வம் குறையாதிருக்க என்ன வேண்டும்?
பிறர்பொருளை விரும்பாத எண்ணம் வேண்டும்.