மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.
மறந்தும் பிறர்க்குத் தீங்கு நினைக்காதே;
நினைத்தால், அறமே தீங்கு செய்யும்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.
மறந்தும் பிறர்க்குத் தீங்கு நினைக்காதே;
நினைத்தால், அறமே தீங்கு செய்யும்