LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Athikaram-31 - Vekulaamai Kural 307 From "Thirukkuralum Porutkuralum"

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

நிலத்தில் அடித்தவன் கை துன்பப்படும்;
சினத்தைக் கொண்டவன் வாழ்க்கை கெடும்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

நிலத்தில் அடித்தவன் கை துன்பப்படும்;
சினத்தைக் கொண்டவன் வாழ்க்கை கெடும்.

WRITERS

B SEMBAIAH

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other