LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Aadungada Enna Suthi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக் கத்தி

பாடப் போறேன் என்னப் பத்தி
கேளுங்கடா வாயப் பொத்தி

ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக் கத்தி
பாடப் போறேன் என்னப் பத்தி
ஹே… கேளுங்கடா வாயப் பொத்தி

கடா வெட்டி பொங்க வச்சா
காளி ஆத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்க வச்சா
ஜல்லிக்கட்டு பொங்கலடா

ஹே… அடியும் ஒதையும் கலந்து வச்சு
விடிய விடிய விருந்து வச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

இடுப்பு எலும்ப ஒடிச்சு வச்சு
அடுப்பில்லாம எரிய வச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக் கத்தி
பாடப் போறேன் என்னப் பத்தி
ஹே… கேளுங்கடா வாயப் பொத்தி

போக்கிரிய கண்டாலே சூடு
இவன் நின்னாலே அதுரும்டா ஊரு
அட கை தட்டி கும்மாளம் போடு
கொண்டாட்டம் நீ விரும்பும் வரைக்கும் நிலைக்கும்

அவன் வந்தாலே
விசில் அடிக்கும் பாரு
எந்நாளுமே பறப்போம்
பறந்தா கலப்போம்… போடு

பச்ச புள்ள பிஞ்சு வெரல்
அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா
முந்தாணையில் தூளி கட்டும்
தாய்மாரே நீ கொஞ்சம் தள்ளி வச்சா

ஆத்தா உன்ன மன்னிப்பாளா
தாய்ப்பால் உனக்கு கொக்ககோலா
தாயும் சேயும் ரெண்டு கண்ணு
காலத் தொட்டு பூஜப் பண்ணு

நான் ரொம்ப தெருப்பு
என்னோடப் பொறப்பு
நடமாடும் நெருப்பு

ஹே… அடியும் ஒதையும் கலந்து வச்சு
விடிய விடிய விருந்து வச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

இடுப்பு எலும்ப ஒடிச்சு வச்சு
அடுப்பில்லாம எரிய வச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
லுலுலுலுலு...லுலுலுலுலு
தலலாய்தலலாய்லோ தலலாய்தலலாய்லோ (லுலுலுலு)
ஓஓ..சலா சிலுக்குசிப்பான் சல சிலுக்குசிப்பான்

மழை காலத்தில் குடிசை எல்லாம்
கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்
வெயில் காலத்தில் குடிசை எல்லாம்
அணையாமல் எரிகின்ற காட்டுமரம்

சேரி இல்லா ஊருக்குள்ள
பொறக்க வேணும் பேரப் புள்ள
பட்டதெல்லாம் எடுத்து சொல்ல
பட்டப் படிப்பு தேவ இல்ல

தீ பந்தம் எடுத்து
தீண்டாமை கொளுத்து
இதுதான் என் கருத்து

ஹே… அடியும் ஒதையும் கலந்து வச்சு
விடிய விடிய விருந்து வச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

இடுப்பு எலும்ப ஒடிச்சு வச்சு
அடுப்பில்லாம எரிய வச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக் கத்தி
பாடப் போறேன் என்னப் பத்தி
ஹே… கேளுங்கடா வாயப் பொத்தி

கடா வெட்டி பொங்க வச்சா
காளி ஆத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்க வச்சா
ஜல்லிக்கட்டு பொங்கலடா

அடியும் ஒதையும் கலந்து வச்சு
விடிய விடிய விருந்து வச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

இடுப்பு எலும்ப ஒடிச்சு வச்சு
அடுப்பில்லாம எரிய வச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

WRITERS

KABILAN

PUBLISHERS

Lyrics © Universal Music Publishing Group

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other