LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kaalamaadan Gaanam

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
ஏய் தந்தன தந்தன தான தந்தன
தான தந்தன தந்தானே

ஏய் தான தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தானே

ஏய் தந்தன தந்தன தான தந்தன
தான தந்தன தந்தானே

ஏய் தான தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தானே

ஏய் தந்தன தந்தன தான தந்தன
தான தந்தன தந்தானே

ஏய் தான தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தானே

சாம கோட தொடங்கிடுச்சு ராசா
நல்லா சங்கெடுத்து ஊதுங்கையா ராசா
சந்தனத்த எடுத்துகிட்டு ராசா
நம்ம ஊரு சனம் தெரட்டி வையி ராசா

அந்த ஒத்தயடி பாதையில
அவன் ஓடி வாரான் காளமாடன்
அங்க உச்சிப்பான ஒசரத்துல
அவன் ஆடி வாரான் காலமாடன்

கொம்பு ரெண்டும் குறுகுறுக்க
கண்ணு ரெண்டும் தீப்பிடிக்க
நாலு காலு பாயிச்சலிலே
பாடி வாரான் காலமாடன்

கொம்பு ரெண்டும் குறுகுறுக்க
கண்ணு ரெண்டும் தீப்பிடிக்க
நாலு காலு பாயிச்சலிலே
பாடி வாரான் காலமாடன்

ஏய் காட்டரளி மாலைக்கட்டி
கெளம்பி வாரான் காளமாடன்

ஏய் காட்டரளி மாலைக்கட்டி
கெளம்பி வாரான் காளமாடன்

அவன் பச்சக்கரி படையலத்தான்
கேட்டு வாரான் காளமாடன்

அவன் பச்சக்கரி படையலத்தான்
கேட்டு வாரான் காளமாடன்

கழுத்து மணி ஓசை கட்டி
புழுதி மண்ண பூசிக்கிட்டு

கழுத்து மணி ஓசை கட்டி
புழுதி மண்ண பூசிக்கிட்டு

அவன் நாலு காலு பாய்ச்சலிலே
பாடி வாரான் காளமாடன்

அவன் நாலு காலு பாய்ச்சலிலே
பாடி வாரான் காளமாடன்

ஏய் செவ்வரளி காடு

இங்க சிந்து ரத்தம் பாரு

ஏய் செவ்வரளி காடு
சிந்து ரத்தம் பாரு
பகை இங்க ஆடும் பேயாட்டமே
தெசை எங்கும் போடும் வெறியாட்டமே
பகை இங்க ஆடும் பேயாட்டமே
தெசை எங்கும் போடும் வெறியாட்டமே

வெறியாட்டமே ஏ ஏ ஏ

தீ பந்தம் கொழுத்துங்கையா ராசா
தொரத்தும் தீமையெல்லாம் எரியட்டுமே ராசா
வேல் கம்ப தூக்கிக்கிட்டு ராசா
மரிக்கும் வேலியெல்லாம் ஒடச்சு எரி ராசா

ஏய் வேட்டெடுத்து வெடி வெடிக்கா
வெளிச்சமாக வாரன் ஐயா
ஏய் எதிரியெல்லாம் கொலை நடுங்க
கொலவ போட்டு பாடுங்கையா

கண்ணுக்குள்ள கனவிருக்க
களம் இங்க காத்திருக்க
நெஞ்சுக்குள்ள திமிர் இருக்
நித்தம் அது துடிச்சிருக்க

கண்ணுக்குள்ள கனவிருக்க
களம் இங்க காத்திருக்க
நெஞ்சுக்குள்ள திமிர் இருக்
நித்தம் அது துடிச்சிருக்க

ஏய் காட்டரளி மாலைக்கட்டி
கெளம்பி வாரான் காளமாடன்

ஏய் காட்டரளி மாலைக்கட்டி
கெளம்பி வாரான் காளமாடன்

அவன் பச்சக்கரி படையலத்தான்
கேட்டு வாரான் காளமாடன்

அவன் பச்சக்கரி படையலத்தான்
கேட்டு வாரான் காளமாடன்

கழுத்து மணி ஓசை கட்டி
புழுதி மண்ண பூசிக்கிட்டு

கழுத்து மணி ஓசை கட்டி
புழுதி மண்ண பூசிக்கிட்டு

அவன் நாலு காலு பாய்ச்சலிலே
பாடி வாரான் காளமாடன்

அவன் நாலு காலு பாய்ச்சலிலே
பாடி வாரான் காளமாடன்

WRITERS

Mari Selvaraj, Nivas K Prasanna

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist