வந்தாலே நிதம்நிதம் இன்பம்
கொஞ்சம் நெருங்கி வாவா என் தேவி
நெஞ்சம் நொறுங்கி போகின்றது
வண்ணப் படகுபோல் நீந்தும் மேனி
உந்தன் மடியினில் குடியேறும்
உந்தன் மடியினில் குடியேறும்
வெறும் பதிலைத்தந்தேனா லாபம்
இதழ் பரிசை எதிர்பார்க்கிறேன்
பஞ்சிக் கனியில் தேன் முத்தம்
என்னைத் தழுவி நீசொல்லும் பாடம்
இது முடிவு காணாத ஆனந்தத் தேனலவோ
இது முடிவு காணாத ஆனந்தத் தேனலவோ
வந்தாலே நிதம்நிதம் இன்பம்
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED