ஆஹா ஹா ஆ... ஆ... ஆ... ஹா...
நினைச்சு நினைச்சு மனசு மயங்குது
நேத்துப் படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவினிலே
அள்ளி அள்ளித் தந்த சுகம் ஆ... ஆ... ஆ... ஹா...
நினைச்சு நினைச்சு மனசு மயங்குது
நேத்துப் படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவினிலே
அள்ளி அள்ளித் தந்த சுகம் ஆ... ஆ... ஆ... ஹா...
ஆ... ஆ... ஆ... ஹா..லாலா ல லாலா ல லாலா ல
பால் பழம் இருக்கப் பசிக்கவில்லை .
என்று அவர் சொல்ல ஆ... ஆ... ஹா.
கன்னிப் பருவம் என்று என்னை அள்ள
பால் பழம் இருக்கப் பசிக்கவில்லை என்று அவர் சொல்ல
கன்னிப் பருவம் என்று என்னை அள்ள
நீ சொல்ல நான் தொள்ள இனி என்ன நீ சொல்லு
நீ சொல்ல நான் தொள்ள இனி என்ன நீ சொல்லு
உள்ளம் தவிக்க உடலும் துடிக்க உதடு ரெண்டும் இணைய இணைய
நினைச்சு நினைச்சு மனசு மயங்குது
நேத்துப் படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவினிலே
அள்ளி அள்ளித் தந்த சுகம் ஆ... ஆ... ஆ... ஹா...
ஆ... ஆ... ஆ... ஹா..லாலா ல லாலா ல லாலா ல
நான் வெட்கம் கொள்ள ஓ ஓ... நான்கு கண்கள் மாறி மாறிப் பேச
தேன் மழை பெய்ய அவரும் நானும் ஓடி பாடி நனைந்தோம்
நான் வெட்கம் கொள்ள நான்கு கண்கள் மாறி மாறிப் பேச
தேன் மழை பெய்ய அவரும் நானும் ஓடி பாடி நனைந்தோம்
நீ சொல்ல நான் தொள்ள இனி என்ன நீ சொல்லு உம்
நீ சொல்ல ஆ நான் தொள்ள ஆ ஹா. இனி என்ன நீ சொல்லு
கன்னம் சிவக்க எண்ணம் இனிக்க கொஞ்சி குலவ விடிய விடிய விடிய விடிய
நினைச்சு நினைச்சு மனசு மயங்குது
நேத்துப் படிச்ச பாடம் இனிக்குது
அணைச்சு அணைச்சு அந்த இரவினிலே
அள்ளி அள்ளித் தந்த சுகம் ஆ... ஆ... ஆ... ஹா...