LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kaana Kan Kodi

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
காணக் கண்கோடி வேண்டும்
முருகனை காணக் கண்கோடி வேண்டும்
கருணாகர முருகனை காணக் கண்கோடி வேண்டும்
கருணாகர முருகனை காணக் கண்கோடி வேண்டும்
கருணாகர முருகனை காணக் கண்கோடி வேண்டும்
கருணாகர முருகனை காணக் கண்கோடி வேண்டும்
ஆ ஆ
ஆணிப்பொன் ஸ்ரீ சுப்ரமண்ய ஆ ஆ
ஆணிப்பொன் ஸ்ரீ சுப்ரமண்யனை
வெகு கண்ணியனை
ஆணிப்பொன் ஸ்ரீ சுப்ரமண்யனை
வெகு கண்ணியனை
க ம க நி ச நி த நி ச
க ரி நி ச நி த நி ச
ரி ச நி த ப த நி
த நி ச ரி க ம க
ம ரி க ஸ ரி க ம ப ம நி த ம க ரி ச க ரி ச நி த ப த ம ம க ரி ச
காணக் கண்கோடி வேண்டும்
கருணாகர முருகனை காணக் கண்கோடி வேண்டும்
ஆ ஆ
கடலிடைக் கதிரோதயமாக
கன உக்ர சக்ரவாகமாக
கடலிடைக் கதிரோதயமாக
கன உக்ர சக்ரவாகமாக
கடல் மயில் மீதொளிரும் குகனை
அனவரத சித்சுகனை
கடல் மயில் மீதொளிரும் குகனை
அனவரத சித்சுகனை
மடமயில் வள்ளிக் குஞ்சரி மணவாளனை
செவ்வேந்தனை
மடமயில் வள்ளிக் குஞ்சரி மணவாளனை
செவ்வேந்தனை
திடபக்த கவி குஞ்சர வர ஆ ஆ ஆ ஆ
திடபக்த கவி குஞ்சர வர சீலதாச தயாளனை
திடபக்த கவி குஞ்சர வர சீலதாச தயாளனை
க ம க நி ச நி த நி ச
க ரி நி ச நி த நி ச
ரி ச நி த ப த நி
த நி ச ரி க ம க
ம ரி க ஸ ரி க ம ப ம நி த ம க ரி ச க ரி ச நி த ப த ம ம க ரி ச
காணக் கண்கோடி வேண்டும்
கருணாகர முருகனை காணக் கண்கோடி வேண்டும்
ஆ ஆ ஆ ஆ

WRITERS

Koteeswara Iyer

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other