வெற்றிவேல் முருகனுக்கு - அரோகரா!
தண்டாயுதபாணி தெய்வத்திற்கு - அரோகரா!
காவடி ஏந்தி ஆடு கந்தனுக்கு வந்தனம் சொல்லியே பாடு

சந்தத் தமிழ் படித்து முருகனின் சிந்தம் வணங்கி எழு

குறமாமகள் மணவாளனை முருகய்யா வேலய்யா என்றே தான் கூப்பிட்டு

சத்தியக்குன்றெனும் முத்தையனின் மலை சந்தனக் காவடி தான்
அதில் கந்தனின் சேவடி தான்
நித்தம் அழைத்தொரு நிம்மதி தந்திடும் நிர்மலன் பூவடி தான்
சத்தியக்குன்றெனும் முத்தையனின் மலை சந்தனக் காவடி தான்
நித்தம் அழைத்தொரு நிம்மதி தந்திடும் நிர்மலன் பூவடி தான்
எத்தனையோ ஜென்ம புண்ணியம் நமக்கு காவடி தந்ததப்பா

அந்தக் காவடி கந்தன் காவடி அழகான நடையோடு நீ ஆடப்பா
முருகையா முருகையா முருகையா
காவடி ஏந்தி ஆடு கந்தனுக்கு வந்தனம் சொல்லியே பாடு
காவடி ஏந்தி ஆடு கந்தனுக்கு வந்தனம் சொல்லியே பாடு
பழனி மலை ஆண்டவனுக்கு - அரோகரா!
எங்க சிவ சுப்ரமண்ய சுவாமிக்கு - அரோகரா!
சித்தர் மனமெனும் பக்தர் நினைவிடம் தென்பழனிக்குடி தான்
சக்திக் கரத்தினில் தண்டம் பிடித்தவன் வாழு மலை முடி தான்
நம்மை காக்கும் குகனடி தான்
சித்தர் மனமெனும் பக்தர் நினைவிடம் தென்பழனிக்குடி தான்
சக்திக் கரத்தினில் தண்டம் பிடித்தவன் வாழு மலை முடி தான்
பித்தகம் பல மீறிய அற்புதம் காவடி ஆட்டமப்பா

கந்தப்பா எங்கள் முருகப்பா என்றே காலார மனமார நீ ஆடப்பா
வேலய்யா வேலய்யா வேலய்யா...