LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Malla Malla Mamalla

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
மல்லா மல்லா மாமல்லா
நீ இல்லாமல் இங்கு திருநாளா
கல்லா கல்லா மனம் கல்லா
நீ மாமல்லபுரத்து மலைக்கல்லா
ஒரு கோடி உளிச்சேர்ந்தும்
உன் விழி போல் செதுக்காது
கற்சிலைகள் உன் போலே
அடி எதையும் பதுக்காது
இதயத்தைத் திருப்பித் தராதே ஆ ஆ
இமைகளில் தீயாய் சுடாதே
மல்லா மல்லா மாமல்லா
நீ இல்லாமல் இங்கு திருநாளா
கல்லா கல்லா மனம் கல்லா
நீ மாமல்லபுரத்து மலைக்கல்லா ஆ ஆ
ஐந்தடி நீளத்தில் மலர்விரித்தே அதில்
உயிர் தந்து வந்ததோ உன் உருவம்
குங்குமப் பூக்களை குளிக்கவைத்தே அதில்
உடல் மொத்தம் நெய்ததில் முழு அழகு
முன் அழகு என்ன அழகு
நேற்று விடிந்ததும் எண்ணத்தில்
உன்னை நினைத்தது ஏக்கத்தில்
தலையணியை என் அன்பே
கட்டிப்பிடித்தேன் தூக்கத்தில்
அடி அழகே உயிர் வெளியே
உடல் கூச வைத்து உரைமோ வா மா
சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல்
இதயத்தைத் திருப்பித் தராதே ஆ ஆ
இமைகளில் தீயாய் சுடாதே
மல்லா மல்லா மாமல்லா
நீ இல்லாமல் இங்கு திருநாளா
கல்லா கல்லா மனம் கல்லா
நீ மாமல்லபுரத்து மலைக்கல்லா
என்இதழ் பாதியியை உன்இதழ்ஆவதை
வழி மறைத்தாள் அதில் உயிர்மறப்பேன்
என்உடல் மீதியில் உன்விரலால்தொட்டு
உறையவைத்தாய் அதில் உயிர்தரித்தேன்
சுகம்பிடித்தேன் நகம்கடித்தேன்
எப்படி பெண்னே பூ பூத்தாய்
இப்படி என்னுள் நீ வளர்ந்தாய்
மூச்சுக்குழாயில் முள் வைத்தாய்
பேச்சு வராமல் வாய் வைத்தாய்
என் இனியா நான் தனியா
உன் ஆசைக்கு என்னை தொடுவாயா
வாயா வாடா வாடா வாடா வாடா
இதயத்தைத் திருப்பித் தராதே ஆ ஆ
இமைகளில் தீயாய் சுடாதே
மல்லா மல்லா மாமல்லா
நீ இல்லாமல் இங்கு திருநாளா
கல்லா கல்லா மனம் கல்லா
நீ மாமல்லபுரத்து மலைக்கல்லா ஆ ஆ
ஒரு கோடி உளிச்சேர்ந்தும்
உன் விழி போல் செதுக்காது
கற்சிலைகள் உன் போலே
அடி எதையும் பதுக்காது
இதயத்தைத் திருப்பித் தராதே ஆ ஆ
இமைகளில் தீயாய் சுடாதே

WRITERS

Pa.Vijay

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other