ஓம் எனும் மந்திரம் ஒலிக்கின்ற நேரம்
என் குருநாதாவும் நினைவேறும்
ஓம் எனும் மந்திரம் ஒலிக்கின்ற நேரம்
என் குருநாதாவும் நினைவேறும்
ஆமெனத் தலையாட்டி அருளுரை கேட்கும்
அமரர்கள் நடுவே நீ ஆழ்வது தோன்றும்
ஆமெனத் தலையாட்டி அருளுரை கேட்கும்
அமரர்கள் நடுவே நீ ஆழ்வது தோன்றும்
அருள்மறைப் பொருளாகும் அதிசயம் தோன்றும்
ஓம் எனும் மந்திரம் ஒலிக்கின்ற நேரம்
என் குருநாதாவும் நினைவேறும்
யாரகம் நினைத்தாலும் ஆஹா ஹா ஹா ஹா
யாரகம் நினைத்தாலும் எழுந்தங்கு நிறைபவனே
ஏரகச் செல்வனே என் சுவாமிநாதனே
யாரகம் நினைத்தாலும் எழுந்தங்கு நிறைபவனே
ஏரகச் செல்வனே என் சுவாமிநாதனே
ஏரகச் செல்வனே என் சுவாமிநாதனே
ஓம் எனும் மந்திரம் ஒலிக்கின்ற நேரம்
என் குருநாதாவும் நினைவேறும்
நான்முகப் பெருமானும் ஐம்முகச் சிவனாரும்
வான்முகப் பொருள் கேட்ட ஆறுமுக சுவாமியே
நான்முகப் பெருமானும் ஐம்முகச் சிவனாரும்
வான்முகப் பொருள் கேட்ட ஆறுமுக சுவாமியே
தேன் தமிழ் தெய்வமே நீ தந்த இசையாலே
ஸநிஸ ரிஸ ஸநித பமப ஸரி கக மம பம கக மம பம கக மம ப தநி ஸநிஸ ரிஸ
தேன் தமிழ் தெய்வமே நீ தந்த இசையாலே
தினமும் உனைப் பாடுகின்றேன் திசைமுகப் பேரொளியே
தேன் தமிழ் தெய்வமே நீ தந்த இசையாலே
தினமும் உனைப் பாடுகின்றேன் திசைமுகப் பேரொளியே
திருவடி சூழ்கின்றேன் தவ நிலை சேவடியே
ஓம் எனும் மந்திரம் ஒலிக்கின்ற நேரம்
என் குருநாதாவும் நினைவேறும்
ஓம் எனும் மந்திரம் ஒலிக்கின்ற நேரம்
என் குருநாதாவும் நினைவேறும்
ஆமெனத் தலையாட்டி அருளுரை கேட்கும்
அமரர்கள் நடுவே நீ ஆழ்வது தோன்றும்
ஆமெனத் தலையாட்டி அருளுரை கேட்கும்
அமரர்கள் நடுவே நீ ஆழ்வது தோன்றும்
அருள்மறைப் பொருளாகும் அதிசயம் தோன்றும்
ஓம் எனும் மந்திரம் ஒலிக்கின்ற நேரம்
என் குருநாதாவும் நினைவேறும்
ஓம் எனும் மந்திரம் ஒலிக்கின்ற நேரம்
என் குருநாதாவும் நினைவேறும்