LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Paasi Padarntha Malai

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
பாசி படர்ந்த மலை முருகையா
பங்குனி தேரோடும் மலை முருகையா
ஊசி படர்ந்த மலை முருகையா
ருத்ராட்சம் காய்க்கும் மலை முருகையா
பாசி படர்ந்த மலை முருகையா
பங்குனி தேரோடும் மலை முருகையா
ஊசி படர்ந்த மலை முருகையா
ருத்ராட்சம் காய்க்கும் மலை முருகையா
மலை ஏறி வந்தோமையா முருகா
மனசு அல்லி தந்தோமையா
அலங்காரம் கண்டோமையா நீயும்
அருளை அள்ளித் தாரோமையா
மலைக்கு மலை நடுவே முருகையா
மலையாள தேசமப்பா முருகையா
மலையாள தேசம் விட்டு முருகையா
மயில் ஏறி வருவாயே முருகையா
மலைக்கு மலை நடுவே முருகையா
மலையாள தேசமப்பா முருகையா
மலையாள தேசம் விட்டு முருகையா
மயில் ஏறி வருவாயே முருகையா
மலை ஏறி வந்தோமையா முருகா
மனசு அல்லி தந்தோமையா
அலங்காரம் கண்டோமையா நீயும்
அருளை அள்ளித் தாரோமையா
ஏனையா தைப்பூசம் முருகையா
தேசத்தார் கொண்டாட முருகையா
இடும்பன் ஒருபுறமா முருகையா
இருபுறமும் காவடிகள் முருகையா
ஏனையா தைப்பூசம் முருகையா
தேசத்தார் கொண்டாட முருகையா
இடும்பன் ஒருபுறமா முருகையா
இருபுறமும் காவடிகள் முருகையா
மலை ஏறி வந்தோமையா முருகா
மனசு அல்லி தந்தோமையா
அலங்காரம் கண்டோமையா நீயும்
அருளை அள்ளித் தாரோமையா
நெற்றியில் நீறிருக்க முருகையா
நீ இங்கு வருவாயே முருகையா
நீலமய்யா உன் மேனி முருகையா
நித்யமையா சங்குநாதம் முருகையா
நெற்றியில் நீறிருக்க முருகையா
நீ இங்கு வருவாயே முருகையா
நீலமய்யா உன் மேனி முருகையா
நித்யமையா சங்குநாதம் முருகையா
மலை ஏறி வந்தோமையா முருகா
மனசார தந்தோமையா
அலங்காரம் கண்டோமையா நீயும்
அருளை அள்ளித் தாரோமையா
ஏறாத மலைதனிலே முருகையா
ஏறி நின்று தத்தளிக்க முருகையா
பாராமல் கைக் கொடுப்பாய் முருகையா
பழனிமலை வேலவனே முருகையா
ஏறாத மலைதனிலே முருகையா
ஏறி நின்று தத்தளிக்க முருகையா
பாராமல் கைக் கொடுப்பாய் முருகையா
பழனிமலை வேலவனே முருகையா
மலை ஏறி வந்தோமையா முருகா
மனசு அல்லி தந்தோமையா
அலங்காரம் கண்டோமையா நீயும்
அருளை அள்ளித் தாரோமையா
பாசி படர்ந்த மலை முருகா
பங்குனி தேரோடும் மலை முருகா
ஊசி படர்ந்த மலை முருகா
ருத்ராட்சம் காய்க்கும் மலை முருகா
மலை ஏறி வந்தோமையா முருகா
மனசு அல்லி தந்தோமையா
அலங்காரம் கண்டோமையா நீயும்
அருளை அள்ளித் தாரோமையா
மலை ஏறி வந்தோமையா முருகா
மனசு அல்லி தந்தோமையா
அலங்காரம் கண்டோமையா நீயும்
அருளை அள்ளித் தாரோமையா
நீயும் அருளை அள்ளித் தாரோமையா

WRITERS

Traditional

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other