பண்டாரத் திருக்கோலம் காணும் பழனி நீ ஆதாரம்

ஒரு கரமே இடையில் அமையும் சிவபாலா பல வரமே மலையில் அருளும் வடிவேலா
கந்தன் உன்னை ஏந்தி வந்தோம் காவடியைத் தாங்கி வந்தோம்
முன்னும் பின்னும் ஆடிப் பாடினோம் - ஐயா முந்தை வினை தீர நாடினோம்

கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
சரவணபவ குக சண்முக நாதனுக்கு வேல்

ஏறுமயில் ஏறி கூவும் குரல் தேடி எங்குமே ஓடி வரும் ஏழை உபகாரி
கந்தனுக்கு வேல் வேல் குமரனுக்கு வேல் வேல்

ஐயா உன் வேகம் அறிவோமே நாதனே அதனால் மலையேறிக் குரல் தந்தோம் வேலனே

மின்னலென மின்னி வரும் தென் பழனிச் சந்தனமே சந்ததியில் கோலம் தருவாயே
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
சரவணபவ குக சண்முக நாதனுக்கு வேல்
பண்டாரத் திருக்கோலம் காணும் பழனி நீ ஆதாரம்
பண்டாரத் திருக்கோலம் காணும் பழனி நீ ஆதாரம்
ஆறுமுக வேலா ராஜ அலங்கார அன்பர் மனத் தேரமர்ந்து ஆடி வரும் வீரா
கந்தனுக்கு வேல் வேல் குமரனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
ஆறுமுக வேலா ராஜ அலங்கார அன்பர் மனத் தேரமர்ந்து ஆடி வரும் வீரா
அழகாவும் வேஷம் பல வேஷம் நாளுமே அகிலப் புதிரென்று புகழ் பாடும் ஞாலமே

அஞ்சலெனத் தஞ்சம் தரும் ஆனை முகன் சகோதரனே யாரு தலை தேடி நிறைந்தோம்