துள்ளுமத வேள்கைக் கணையாலே
துள்ளுமத வேள்கைக் கணையாலே
மெள்ள வரும் சோலைக் குயிலாலே
மெய்யுருகும் மானைத் தழுவாயே
மெள்ள வரும் சோலைக் குயிலாலே
மெய்யுருகும் மானைத் தழுவாயே
தெள்ளு தமிழ் பாடத் தெளிவோனே
தெள்ளு தமிழ் பாடத் தெளிவோனே
அபகார நிந்தை பட்டு உழலாதே
அபகார நிந்தை பட்டு உழலாதே
உனை நான் நினைந்தருள் பெறுவேனோ
உனை நான் நினைந்தருள் பெறுவேனோ
திரு ஆவினன்குடிப் பெருமாளே
திரு ஆவினன்குடிப் பெருமாளே
PUBLISHERS
Lyrics © Divo TV Private Limited, IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED, Audiam, Inc.