முருகா முருகா என்றே உள்ளம் உருகுதே
முருகா முருகா என்றே உள்ளம் உருகுதே
மயில் மீதில் ஏறி என்னிடம் ஓடி வருவாய்
முருகா முருகா என்றே உள்ளம் உருகுதே
மாமலை முருகன் வினைகளை தீர்ப்பான்
நாடி வரும் அன்பர்க்கெல்லாம் வேண்டும் வரம் தருவான்
கௌசிக பால சுப்பிரமண்யனை அனுதினம் தொழுவோம் அவனடி பணிவோம்
வேலும் மயிலும் சேவர் கொடியும் காத்திடவே வருகே வருகே என் ஐயனே
கௌசிக பால சுப்பிரமண்யனை அனுதினம் தொழுவோம் அவனடி பணிவோம்
வேலும் மயிலும் சேவர் கொடியும் காத்திடவே வருகே வருகே என் ஐயனே
முருகா முருகா என்றே உள்ளம் உருகுதே
மயில் மீதிலேறி என்னிடம் ஓடி வருவாய்
முருகா முருகா என்றே உருகுதே