LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Alunguraen Kulunguraen

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேசத் தோணல

நடையா நடந்தேன்
கெடையா கிடந்தேன்
மினுங்குற சினுங்குற
தழும்பொன்னுத் தழும்புற

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேசத் தோணல

பஞ்சு நீ பஞ்சுல
பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சு நீ அஞ்சுல
அடங்கி வரும் நாலு நான்

பந்த நீ பந்தல
தாங்குகிற காலு நான்
பந்து நீ பந்துல
நிரம்பி நிக்கும் காத்து நான்

ஆத்தாடி
என்ன ஆத்துனு ஆத்துன
காத்தாகி மெல்லத்
தூத்துனத் தூத்துன
காதல
மீட்டுன
கடவுளக் காட்டுன

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேசத் தோணல

நடையா நடந்தேன்
கெடையா கிடந்தேன்

மினுங்குற சினுங்குற
தழும்பொன்னுத் தழும்புற

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேசத் தோணல

கோணலா மாணலா
இருந்த மனம் நேருல
காலு தான் போகுதே
காதல் என்னும் ஊருல

நாணலா நாணலா
அசஞ்ச மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான்
இன்னும் ஏன் தேடல

கண்ணெல்லாம் உன்
காட்சிதான் காட்சிதான்
காதெல்லாம் உன்
பேச்சுதான் பேச்சுதான்

காதல மீட்டுன
கடவுளக் காட்டுன

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேசத் தோணல

நடையா நடந்தேன்
கெடையா கிடந்தேன்
மினுங்குற
சினுங்குற
தழும்பொன்னுத் தழும்புற

WRITERS

J SENTHIL MANIKUMAR

PUBLISHERS

Lyrics © IPRS, Sentric Music

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist