தேவ ஊற்றின் சாரலில் மகிழ்வேன் காலம் யாவும்
அதில் கோடி வானவில் ஒன்றாக சேரும் சேரும்
வானம் பூமியாவும் முழங்கும் தேவ கீதம்
தேவ ஊற்றின் சாரலில் மகிழ்வேன் காலம் யாவும்
அதில் கோடி வானவில் ஒன்றாக சேரும் சேரும்
உலகில் காணும் காலை மாலை தேவன் தந்தது
பசுமை நிறைந்த செடிகள் கொடிகளும் தேவன் தந்தது
தேவன் நமக்குச் செய்த நன்மையை என்னவென்று சொல்வது
எண்ணி எண்ணி பார்த்த போது புல்லரிக்கச் செய்தது
கிருபையாகச் செய்த யாவும் ஈவு என்பது
அதைத் ஸ்தோத்தரித்த நெஞ்சம் யாவும் கீதம் பாடும்
தேவ ஊற்றின் சாரலில் மகிழ்வேன் காலம் யாவும்
அதில் கோடி வானவில் ஒன்றாக சேரும் சேரும்
கர்த்தரோடு நெருங்கி வருவதால் ஜீவன் கிடைக்குமே
உன்னை அவர் நாடி வருவது பெரிய ஸ்லாக்கியமே
ஆதிப் பாவ ஜீவன் தந்த பேர தேவன் என்னையே
நன்றி சொல்லும் அத்தனை இல்லையே என் நாதன் இயேசுவே
உந்தன் பாதை ஜீவன் பாதையில் ஏறிச் செல்லுவேன்
ஆனந்த கீதம் பாடி பாடி வாழ்வேன் நாளே
தேவ ஊற்றின் சாரலில் மகிழ்வேன் காலம் யாவும்
அதில் கோடி வானவில் ஒன்றாக சேரும் சேரும்
வானம் பூமியாவும் முழங்கும் தேவ கீதம்
தேவ ஊற்றின் சாரலில் மகிழ்வேன் காலம் யாவும்
அதில் கோடி வானவில் ஒன்றாக சேரும் சேரும்