LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Idhayam Thuthikkirathu

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
இதயம் துதிக்கிறதே நன்றி நினைக்கிறதே
உயிரும் உணர்வும் தந்த தேவா நீரே மெய் வாழ்வே

என் சொல் செயல் எல்லாமே கிறிஸ்துவே உம்மை துதிக்க
உலகப் படைப்புகள் யாவுமே தேவன் தந்த செல்வமே

நரம்பும் எலும்பும் சேர்த்துமே ஊணும் உயிரும் தந்தீரே
நரம்பும் எலும்பும் சேர்த்துமே ஊணும் உயிரும் தந்தீரே
இதயம் துதிக்கிறதே நன்றி நினைக்கிறதே
உயிரும் உணர்வும் தந்த தேவா நீரே மெய் வாழ்வே
நீரை வாஞ்சித்த மானுக்கு நீரோடை தந்த இயேசுவே

பாவம் எல்லாம் மன்னித்து என்னை சேர்த்து அணைத்தீரே
பாவம் எல்லாம் மன்னித்து என்னை சேர்த்து அணைத்தீரே
இதயம் துதிக்கிறதே நன்றி நினைக்கிறதே
உயிரும் உணர்வும் தந்த தேவா நீரே மெய் வாழ்வே
உயிரும் உணர்வும் தந்த தேவா நீரே மெய் வாழ்வே
என் சொல் செயல் எல்லாமே கிறிஸ்துவே உம்மை துதிக்க

WRITERS

Thalapathy

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share

See A Problem With Something?

Lyrics

Other

From This Artist