அத அணைச்சிட்டு வந்த கணக்கு அஹஹா
உன் புருவத்த கொஞ்சம் இறக்கு அஹஹா
விட்டு விட்டு உன்னைத் தொட்ட தொட்ட
தொட்டப்பட்ட நெஞ்சுக்குள்ள ஹே
பட்டுப்பட்டு வெட்கம் பட்ட
சிக்குபுக்கு சிக்குபுக்கு
சிக்குபுக்கு சிக்குபுக்கு
சிக்குபுக்கு சிக்குபுக்கு
தண்ணிக்குள்ள தவள ஹா சத்தம் ஹா
முத்தம் போட யுத்தம் ஹா யுத்தம் ஹா
பூத்து நிக்கும் பிச்சுப்பூவு அஹா
எனக்கு ஓ ஓ அணைக்க துடிக்குது
சிக்குபுக்கு சிக்குபுக்கு
சிக்குபுக்கு சிக்குபுக்கு
சிக்குபுக்கு சிக்குபுக்கு
கொஞ்சம் சுட தணிக்கலாமா ஹா ஹா
அத அணைச்சிட்ட வந்த உனக்கு
உன் புருவத்த கொஞ்சம் இறக்கு அஹஹா