LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Unnullil

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
அம்மா அருளை தேடுகிறேனே
நாளும் தினமும் வாடுகிறேனே
அம்மா அருளை தேடுகிறேனே
நாளும் தினமும் வாடுகிறேனே
அம்மா அருளை தேடுகிறேனே
நாளும் தினமும் வாடுகிறேனே
அம்மா அருளை தேடுகிறேனே
நாளும் தினமும் வாடுகிறேனே
ஹோ ஹோ சம்மர் ஒன்
ஹோ ஹோ சம்மர் ஒன்
ஹோ ஹோ சம்மர் ஒன்
உன்னுள்ளே உன்னுள்ளே
நானே நானே நானே நானே
உனையாழும் ஒரு ஜீவன்
நானே நானே நானே நானே
உன்னுள்ளே உன்னுள்ளே
நானே நானே நானே
எனை ஆளும் ஒரு ஜீவன்
நீயே நீயே நீயே
வெயிலே ரொம்ப சுடா இருக்கு
ஜோடியா பாரு கூலா இருக்கு
வெயிலே ரொம்ப சுடா இருக்கு
ஜோடியா பாரு கூலா இருக்கு
ஐ ஜஸ்ட் வாண்ட் எ மீடியா
ஐ ஜஸ்ட் வாண்ட் எ மியூசிக்
ஐ ஜஸ்ட் வாண்ட் எ மீடியேட்டர்
ஐ ஜஸ்ட் வாண்ட் எ மியூசிக்
உருவம் தான் இரண்டாகும்
உள்ளம் ஒன்றுதானே
பருவம் தான் போதை தான்
பாதை மாறும் தானே
எவெரிஎவெரி படி கோ வித் மீ
எவெரிஎவெரி படி ஷாக்கிங் வித் மீ
காற்காலம் கரைந்தாலும்
கவிதை அரங்கம் ஏறும்
வரும் காலம் நமக்காக
வரலாறு உருவாகும்
வரலாறு உருவாகும்
வரலாறு உருவாகும்
ஹ ஹ ஹாஹா
ஹ ஹ ஹா ஹா
ஹ ஹ ஹா ஹா
ஹ ஹ ஹா ஹா
லலல லலல தா தா தா
அன்பே நீ இல்லாமல்
என் ஜீவன் நில்லாது
அறியாமல் இருப்பாயோ
காதல் ஜெயிக்கும் பாரு
எவெரிஎவெரிபடி கோ வித் மீ
எவெரிஎவெரிபடி ஷாக்கிங் வித் மீ
என்னில் நீ உன்னில் நான்
தேடித் தேடி கண்டோம்
கண்டாலும் கொண்டாலும்
ஒன்றில் ஒன்றாய்க் கரைந்தோம்
ஒன்றில் ஒன்றாய்க் கரைந்தோம்
ஒன்றில் ஒன்றாய்க் கரைந்தோம்
உன்னுள்ளே உன்னுள்ளே
நானே நானே நானே நானே
உனையாழும் ஒரு ஜீவன்
நானே நானே நானே நானே
உன்னுள்ளே உன்னுள்ளே
நானே நானே நானே
எனை ஆளும் ஒரு ஜீவன்
நீயே நீயே நீயே
எவெரிபடி சட்டுபுட்டு வாடி
பட்டுப் புடவை கட்டழகுதாண்டி
எவெரிபடி சட்டுபுட்டு வாடி
பட்டுப் புடவை கட்டழகுதாண்டி
எவெரிபடி சட்டுபுட்டு வாடி
பட்டுப் புடவை கட்டழகுதாண்டி

WRITERS

D.Durai

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist