LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Ennai Partha

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
என்னை பார்த்த குயில் ஒன்று கூகூ என்று கூவியதா
நான் பார்த்த கிளி ஒன்று வா வா என்று பாடியதா
என்னை பார்த்த குயில்ஒன்று கூகூ என்று கூவியதா

தென்றல் சொன்ன செய்தியோ
பெண்ணே நான் வரவா
தத்தை சொன்ன வார்த்தையோ
அன்பே நான் வரவா
அன்னம் போட்ட நடையோ
பின்னே நான் வரவா
யுத்தம் பார்த்தும் சத்தம் ஏதும் இன்றி
நான் போகிறேன் பார்த்த பார்வை பேசும்
நம் மனதின் என்று தான் சேருமோ
என்னை பார்த்த குயில் ஒன்று கூகூ என்று கூவியதா
நான் பார்த்த கிளி ஒன்று வா வா என்று பாடியதா
என்னை பார்த்த குயில்ஒன்று கூகூ என்று கூவியதா
நான் பார்த்த கிளி ஒன்று வா வா என்று பாடியதா
காதல் என்னும் காவியம் காற்றோடு போய்விடுமா
வாழ்க்கை என்ற பாதையோ ஆற்றோடு நின்றிடுமா
சுவாசம் என்ற காற்றோ உள்ளே இருந்திடுமா
பாசம் சுவாசம் இன்றி நாளும் உனக்காக வாழ்கிறேன்
இதய காதல் இணையும் நாள் என்று தான் வருமோ
என்னை பார்த்த குயில்ஒன்று கூகூ என்று கூவியதா
நான் பார்த்த கிளி ஒன்று வா வா என்று பாடியதா
என்னை பார்த்த குயில்ஒன்று கூகூ என்று கூவியதா
நான் பார்த்த கிளி ஒன்று வா வா என்று பாடியதா

WRITERS

Shaju

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share

See A Problem With Something?

Lyrics

Other

From This Artist