நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை (ஐய் ஐய் ஐய்)
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை (ஐய் ஐய் ஐய்)
கண்ணோடு அடிக்குது மேளம் (ஐய் ஐய் ஐய்)
நெஞ்சோடு தகதிமி தாளம் (ஐய் ஐய் ஐய்)
நம்மோடு குறையட்டும் தூரம் (ஐய் ஐய் ஐய்)
கொண்டாடு வாலிப வாரம் (ஐய் ஐய் ஐய்)
நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை (ஐய் ஐய் ஐய்)
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை (ஐய் ஐய் ஐய்)
சோலையில் பூங்குயில் பாடிய பாடலில்
வாலிபம் மீட்டிய காதலின் வீணையில்
உன் பார்வையே போதைதானே (ஐய் ஐய் ஐய்)
உன் வார்த்தையே கீதைதானே (ஐய் ஐய் ஐய்)
நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை (ஐய் ஐய் ஐய்)
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை (ஐய் ஐய் ஐய்)
காமனும் தேவியும் காதலில் காண்கிற
வயசுக்கு ருசிதரும் வேளையில் மாங்கனி
மன்னவா பரிமாறவே பள்ளி எங்கே (ஐய் ஐய் ஐய்)
பசும் பால் பழம் தேவை இங்கே (ஐய் ஐய் ஐய்)
நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன்வேளை (ஐய் ஐய் ஐய்)
காதலிக்க சொல்லுகின்ற சுபவேளை (ஐய் ஐய் ஐய்)
கண்ணோடு அடிக்குது மேளம் (ஐய் ஐய் ஐய்)
நெஞ்சோடு தகதிமி தாளம் (ஐய் ஐய் ஐய்)
நம்மோடு குறையட்டும் தூரம் (ஐய் ஐய் ஐய்)
கொண்டாடு வாலிப வாரம் (ஓஓ ஓஓ ஓஓ ஐய் ஐய் ஐய்)