LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

En Chellame

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
காலங்காத்தாலே உன்ன நான் பார்க்கையிலே
உன்னாலே கன்னம் அடி வேர்க்கையிலே
தன்னாலே காத்து எனை மோதையிலே
உன்னாலே ராகம் நான் பாடையிலே
காலங்காத்தாலே உன்ன நான் பார்க்கையிலே
உன்னாலே கன்னம் அடி வேர்க்கையிலே
தன்னாலே காத்து எனை மோதையிலே
உன்னாலே ராகம் நான் பாடையிலே

havoc mathan, havoc mathan நான் peace
One two three go

நான் தினமும் தூங்கவே
தாலாட்டு பாடினாள்
நான் தினமும் உறங்கவே
அவள் மடியினில் சாய்கிறேன்
நான் தூங்கும் நேரத்தில்
அவள் கண்கள் உறங்கவில்லை
குழந்தை போல் என்னை அரவணைத்தாள்
தாயை போல் பார்த்துக்கொண்டாள்

என் செல்லமே செல்லமே போகாதடி
இதயம் ரொம்ப வலிக்குதடி
என் செல்லமே செல்லமே போகாதடி
மனசு ரொம்ப வலிக்குதடி

தனிமையில் இருக்கும் பொழுது
எனக்கு என்னென்னமோ தோணுது
தனிமையில் இருக்கும் பொழுது
எனக்கு தப்பு தப்பா தோணுது
நீ இல்லாத அந்த உறவு
தாங்காது எந்தன் மனது
நீ இல்லாத அந்த இரவு
தாங்காது எந்தன் மனது

என் உசுரே உசுரே போகுதடி
இதயம் ரொம்ப வலிக்குதடி
என் உயிரே உயிரே போகுதடி
மனசு ரொம்ப வலிக்குதடி

காலங்காத்தாலே உன்ன நான் பார்க்கையிலே
உன்னாலே கன்னம் அடி வேர்க்கையிலே
தன்னாலே காத்து எனை மோதையிலே
உன்னாலே ராகம் நான் பாடையிலே
காலங்காத்தாலே உன்ன நான் பார்க்கையிலே

வலியிலே நான் தவிக்கையிலே
மறக்கவே உன்னை முடியவில்ல
வலியிலே நான் தவிக்கையிலே
மறக்கவே உன்னை முடியவில்ல

என்னை நீ பருமா
என்கிட்டே பேசம்மா
சொல்லுறேன் sorry மா
என்கிட்டே பேசாம

பறக்கும் பறவை
போல நான் வரவா
நடக்கும் பாதையில்
நிழலாய் நானும் வரவா
குழல் தரும் இசை போலவே
உன்னை நான் தொடவா
தொலை தூரம் போனாலும்
எந்தன் காதல் உன்னில் தானம்மா
உன்னோட சேரும் சுப நேரம்
வரம் வேண்டும்
உன்னோடு சேரும் நேரம்
சுபம் ஆயுள் தீரும் வரை
அடைவது மோகம்
காதலி நீ செல்லம்மா செல்லம்மா
நீ போனால் நெஞ்சம் வலிக்கும்
சொல்வேன் சத்தியமா
வழி எல்லாம் தீபங்கள்
மனதோடு எண்ணங்கள்
அழியாது காதல்
சிறு மோதல் பல வண்ணங்கள்
உறவாடும் சொந்தமே
உயிர் போகும் சோகமே
நீ இல்லை என்றால்
நான் இல்லை
உயிர் இல்லை

உயிரைக் கொடுத்து நான்
வாழ்வேனடி கடைசி வரைக்கும்
உன்னை ரசிப்பேனடி
கண்ட நாள் முதல்
நீ தோழியா
என் இறுதிப் பயணம் வரை
நீ வரியா

காதலும் தெய்வமும் ஒன்று
அது கடைசி உயிரை இங்கு தின்று
போனது போகாதும் என்று
நான் நடைப்பிணம் ஆகிறேன் இன்று
நீ என்னை விட்டு சென்றால்
கண்மணி நான் வாடினேன்
காதலை தூக்கி சென்றால்
நான் கல்லறையில் தூங்கினேன்
இது தேவையா
இது தேவையா
இரு மனம் இங்கு பிரிந்ததடி
இது சாபமா
இல்லை பாவமா
என் வாழ்க்கை முடிந்ததடி

காதலே இது நியாயமா
பதில் சொல்ல என்ன மௌனமா
நம் காதலை சொல்லவே
உனக்கென்ன அவமானமா

WRITERS

GULZAR, A R RAHMAN

PUBLISHERS

Lyrics © Yash Raj Film Pvt. Ltd., Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Sadness

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None