ஐயோ அய்யயோ பட்டுனு சிரிச்சாடா
ஐயோ அய்யயோ அவ என்ன கட்டி புடிச்சாடா
என்ன தேடி நீ தேடி நீ ஓடி நீ வா
டெய்ரி மில்க்க டைரில வெச்சு
அத வாயுல போட்டு கவர மட்டும்
தேவ இல்ல என்று சொல்லி தள்ளி போனேன்னா
ஒரு தேவதையா தெருவில் வந்து எதிரில் நின்னாடா
சீடி அடிச்சு மாட்டிகிட்டோம்டா
அந்த பி.டி சார்க்கு போக்கு னு
கொடுத்திடு பக்குனு சிரிச்சாடா
வித் சம் பிக் ஓல்ட் ட்ரீம்ஸ்
ஐ எம் ஜான் சேனா யூ காண்ட்
சி மீ வி ஆர் ஜம்பிங் ஆன் தி
சாங்ஸ் வுட் மேக் ஹிஸ்ட்ரி
விழுந்து மீண்டும் எழுந்து
தேடி நீ தேடி நீ ஓடி நீ வா
சாங்ஸ் வுட் மேக் ஹிஸ்ட்ரி