நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே
கனவு எல்லாம் கனவில் கை கூடுதே
உன் தோள் சேர்ந்து பூங்காற்று என் தோளிலே
நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே
இரவிலும் வெளிச்சம் பாயுதே
நிறங்கள் நூறு கலந்து வானாகுதே
கண் காணாத மாயங்கள் கொண்டாடுதே, ஏ
இது நான் இல்லை இது போல் இல்லை
விண்பூவாகவே என் நாள் மாறுதே
சிரிப்பு கூடுதே சிறகு நூறாகவே
நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே
ஹேய் தி ரி ன தி ரி ன தி ரி ன ஆ