மாமரக்குயில் காதல் இசை பாடுது
பூங்கொடி எனும் மாங்கனி கிடந்தாடுது
புது பாடல் ஒரு ராகம் உறவாகும் சுகபோகம்
மாமரக்குயில் காதல் இசை பாடுது
பூங்கொடி என மாங்கனி கிடந்தாடுது
புது பாடல் ஒரு ராகம் உறவாகும் சுகபோகம்
மூங்கில் குழல் தந்த நாதம்
போதும் உன்னாலே வாடுது இங்கே
மாமரக்குயில் காதல் இசை பாடுது
பூங்கொடி என மாங்கனி கிடந்தாடுது
சந்தனமேனியிலே கொஞ்சிடும் தேனழகே
சுந்தர சோலையியே தீண்டிடும் தேனமுதே
துடியிடை கொடிகொடி நடமதில்
அடியிடை விடிபனி விடுக்கென குடிவரும் பெண்தானே
துடியிடை கொடிகொடி நடமதில்
அடியிடை விடிபனி விடுக்கென விடுவரும் பெண்தானே
பாவலன் தரும் காவியமதில் மேவிடும் சுவை ஊறிடும் நயம்
மாமலம் எனை நீ புரிந்திடு மாதுளங்கனி சாரருந்திடு
மாமரக்குயில் காதல் இசை பாடுது
பூங்கொடி என மாங்கனி கிடந்தாடுது
போகும் பாதையிலே நாளும் நான் வருவேன்
பாவைக் தந்து நீ என்னை ... ஓய் ....
காலம் தேடி வரும் காதில் சேதி வரும்
புது உடல் தரும் அது குடம்
எதுவரை என்னும் விதிமுறை பல இதுவரை தந்தாய் நீ
புது உடல் தரும் அது குடம்
எதுவரை என்னும் விதிமுறை பல இதுவரை தந்தாய் நீ
பாய் மனத்திட பால் மனத்திட
தேன் மனத்திட நான் மனத்திட
பரிசாய் குடுத்தேனே நெஞ்சம்
வான் நிலவினில் நீ மலர்ந்திட நான் குடுப்பதில் நீ மயங்கிட
மாமரக்குயில் காதல் இசை பாடுது
பூங்கொடி என மாங்கனி கிடந்தாடுது
புது பாடல் ஒரு ராகம் உறவாகும் சுகபோகம்
புது பாடல் ஒரு ராகம் உறவாகும் சுகபோகம்
PUBLISHERS
Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED