Stop the பாட்டு, stop the பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
First-u love-u நெனப்பு வருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
என்னமோ ஆறேன் இந்த பாட்டாலத்தான்
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டு பாடாம இருக்க முடியல
ராத்திரி தூக்கத்தில் கேட்கையில்
ராட்டினம் போல் அவள் காதலை
என்னாளும் நீங்காத ஏக்கம் இது
சங்கீதம் போல் இந்த மண் மீது
சட்டென்று ஈர்க்கின்ற பாட்டு இது
இந்த பாட்டில் கரைந்தே போனேன்
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டு பாடாம இருக்க முடியல
நினைப்பதை பாட்டில் சொன்னான்
எங்கேயும் கேட்கின்ற கானம் இது
இந்த பாட்டில் தொலைந்தே போனேன்
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டு பாடாம இருக்க முடியல
Stop the பாட்டு, stop the பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
First-u love-u நெனப்பு வருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டு பாடாம இருக்க முடியல